Tag Archives: சர்வதேச

September 22, 2015

சர்வதேச சமாதான தினத்தில் பூகோள அமைதிக்கு அழைப்பு விடுத்தார் பான் கீ மூன்!

நேற்று திங்கட்கிழமை ஐ.நா சபையால் பிரகடனப் படுத்தப் பட்ட சர்வதேச சமாதான தினமாகும். அன்றைய தினத்தில் இன்று உலகில் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நாடுகளில் உள்ள அனைத்துத் தரப்பும் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு உலகில் ஏற்பட்டு வரும் அழிவுகளை

September 21, 2015

உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை; சர்வதேச விசாரணை வேண்டும்: மட்டு- அம்பாறை ஆயர்

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணைகளில் நம்பிக்கையில்லை. ஆகவே, சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு- அம்பாறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை

September 21, 2015

ஐ.நா. மனித உரிமை அறிக்கை சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கும்!

கூட்டத்தொடர் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா பற்றிய விசாரணையின் அறிக்கை 16ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர, பிரித்தானியாவின் அமைச்சர் ஐரோப்பிய யூனியன் சார்பாக லக்சம்பேர்க் மசினோடிய

September 19, 2015

சர்வதேச நீதிபதிகள், சட்டவாளர்களை உள்ளடக்கிய உள்ளக விசாரணை; இலங்கை தொடர்பிலான அமெரிக்கத் தீர்மானத்தில் …

இலங்கையின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்களை உள்ளடக்கிய உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றை செயற்படுத்துமாறு கோரும் தீர்மானமொன்றை அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஐக்கிய

September 19, 2015

யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘முற்றுப்புள்ளியா…?’ : சில எண்ணங்கள்!

யாழ் சர்வதேச திரைப்பட விழா 2015, இலங்கை- இந்தியா- புலம்பெயர் சினிமா பங்காளர்கள் மற்றும் ஆர்வலர்களின் பங்களிப்போடு நடைபெற்று வருகின்றது. பலதரப்பட்ட பார்வையாளர்களையும், கண்காணிப்பாளர்களையும், அரசியலாளர்களையும், ஊடகவியலாளர்களையும், மாணவர்களையும் திரைப்பட விழா ஏதேதோ காரணங்களுக்காக உள்வாங்க அல்லது கண்காணிக்க வைத்திருக்கின்றது. 

September 19, 2015

புரூண்டி விவகாரத்தில் சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிட வேண்டும்: ஐ.நா சிறப்பு ஆய்வாளர் கோரிக்கை

விசேட ஒளிநாடா ஒன்றின் மூலமே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் அதில் குறிப்பிடுகையில், புரூண்டியில் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க முடியாமல் தாக்கப்படுகின்றனர். வானொலி நிலையங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் குறிவைத்து

September 18, 2015

இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயமே சரியானது!

இது தொடர்பில் குறித்த நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கையின் படையினரின் குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளன. இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது. இந்தநிலையில் குறித்த குற்றங்களுக்கு இணை

September 17, 2015

சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது: ராஜித சேனாரத்ன

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் போர்க் குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக கூறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை இன்று வெளியாகியிருக்கும் நிலையில் பிபிசியிடம் பேசிய ராஜித சேனாரத்ன இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். சர்வதேச

September 15, 2015

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு சென்னையை அலங்கரித்த அரசால் நூலகத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி …

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு சென்னையை அலங்கரித்த தமிழக அரசால் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதா என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அண்ணா பிறந்த நாள் வருவதற்குள் அண்ணா நூற்றாண்டு

September 15, 2015

சர்வதேச நீதிபதிகள் பங்கெடுக்கும் விசாரணையே தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும்: சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் நீதிபதிகள் பங்கெடுக்கும் விசாரணையே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  சர்வதேச விசாரணைக் கோரிக்கையை