Tag Archives: சர்வதேச

September 7, 2016

சர்வதேச கல்வித் தகுதிகளை அடைவதில் இந்தியா அரை நூற்றாண்டுக்குப் பின்னால், யுனெஸ்கோ

அதாவது உலகளாவிய ஆரம்பக் கல்வித் தகைமைகளை 2050 இலும், உலகளாவிய தாழ்ந்த 2 ஆம் தரக் கல்வித் தகைமைகளை 2060 இலும், உலகளாவிய மேல்மட்ட 2 ஆம் தரக் கல்வித் தகைமைகளை 2085 இலும் தான் இந்தியா எட்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப் 

August 30, 2016

நூதன முறையில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதி வேண்டிய யாழ். பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்று சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான கற்கை நெறி அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி யாழ். மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ். ஜ.நா செயலகம் வரை நடைபெற்றது. இதில் காணமல்

August 30, 2016

போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச தலையீடுகள் இருக்காது: மங்கள சமரவீர

வெளிவிவகார அமைச்சகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  மங்கள சரமவீர மேலும் கூறியுள்ளதாவது, “இறுதி மோதல்களுக்குப் பின்னரான விடயங்களில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயலாற்றியதாக சர்வதேச அமைப்புகளும் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளும் ஏற்றுள்ளன. பிரச்சினைக்கு தீர்வு

August 24, 2016

இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் குழு சர்வதேச விருதுக்கு தெரிவு!

இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் குழு அமெரிக்காவின் மார்ஷல் லெகஸி நிறுவனத்தின் சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த 7வது கள பொறியியல் படையின் கண்ணிவெடி அகற்றும் மோப்பநாயான “அல்வின்” மற்றும்

August 23, 2016

சர்வதேச நீதி வேண்டி கிளிநொச்சியில் திரண்டது மக்கள் பேரலை!

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஒன்றிணைந்த 200க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தங்களுடைய கோரிக்கைகள்

August 17, 2016

விச ஊசி விவகாரம் பொய்த்தால்; சர்வதேச ரீதியில் தமிழர்கள் பொய்யர்களாவர்: பா.டெனீஸ்வரன்

வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வுகள் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவைக் கட்டடத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பா.டெனீஸ்வரன் கூறியுள்ளதாவது, “முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி போடப்பட்டுள்ளது என அனைவரும் வாதம்

August 15, 2016

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி; சர்வதேச பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணை: நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறது தமிழரசுக் கட்சி!

அதுபோல, இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடனான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலும் தாம் உறுதியாக இருப்பதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை

August 13, 2016

கொழும்பு சர்வதேச நிதி நகரமாக’ மாறியது கொழும்பு துறைமுக நகரம்; புதிய ஒப்பந்தமும் கைச்சாத்து! 

அத்தோடு, புதிய ஒப்பந்தமொன்றும் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை அரசாங்கத்துக்கும், சீன நிறுவனத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மேல் மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையும், சீனாவின் சார்பில் சீனாவின் கொழும்பு போர்ட் சிற்றி நிறுவனம், கொழும்பு போர்ட் சிற்றி திட்ட

August 12, 2016

சர்வதேச நிதிநகரமாக மாறிய கொழும்பு துறைமுக நகர்!

இதுவரை காலமும் கொழும்பு துறைமுக நகர் என்று அழைக்கப்பட்டு வந்த போட்டிசிட்டியை கொழும்பு சர்வதேச நிதி நகரமாக அறிமுகப்படுத்தும் உடன்படிக்கை இன்று செய்துக்கொள்ளப்பட்டது. போட்சிட்டி கொழும்பு நிறுவனம், கொழும்பு பெரும்பாக அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி சபை

August 11, 2016

சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா என்பது குறித்து அரசிடம் கேள்வியெழுப்ப முடியாது: உயர்நீதிமன்றம் 

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தாக்கல் செய்த மனுவொன்றை தள்ளுப்படி செய்த பின்னர் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் இதனை அறிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்