Tag Archives: சர்வதேச

September 4, 2014

ஐ.நா சர்வதேச விசாரணைக்குழுவில் சாட்சியமளிப்பது எப்படி?

சர்வதேச விசாரணை குழு முன்பாக எவ்வாறு மக்கள் சாட்சியமளிக்கலாம்? எவ்வாறான விடயங்களை சாட்சியங்களாக வழங்கலாம் என்ற விடயங்களை உள்ளடக்கியதாக மேற்படி விண்ணப்ப படிவத்தினை தயார் செய்துள்ளனர். இன்றைய தினம் கட்சியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் குறித்த விடயங்கள் தொடர்பாக முன்னணி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

August 30, 2014

இலங்கை அரசாங்கம் தண்டனையிலிருந்து தப்பிக்க முயல்கிறது: சர்வதேச மன்னிப்பு சபை

காணாமற்போனோருக்கான நீதியையும், உண்மையையும் பெற்றுக்கொடுப்பதில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாமதப்படுத்தும் தந்திரோபாயங்களைக் கையாள்வதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்பு சபை, இலங்கை அரசாங்கம் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளது.  அத்தோடு, இலங்கையில் காணாமற்போன ஆயிரக்கணக்கானவர்களை கண்டுபிடிப்பதற்கு வலுவான பொறிமுறையொன்று உடனடியாக

August 29, 2014

மஹிந்த அரசு பேச்சுக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு பின்னால் சர்வதேச அழுத்தம் இருக்கிறது: த.தே.கூ

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைளை தட்டிக்கழித்து வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இன்று பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கியிருப்பதற்குப் பின்னால் சர்வதேச அழுத்தம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம்

August 28, 2014

கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் லெனின் எம் சிவமின் A Gun & A Ring திரையீடு!

புலம்பெயர் தமிழர்களின் சினிமா அடையாளங்களில் ஒன்றாக கொள்ளப்படும் இயக்குனர் லெனின் எம் சிவமின் A Gun & A Ring திரைப்படம் கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.  கொழும்பு சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம்

August 27, 2014

ஐ.நா விசாரணை! சாட்சியாளரை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும். சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்கள் கோரிக்கை

இந்தக் கோரிக்கை உள்ளிட்ட கடிதம் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தலைவர்ää அதன் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள்; மற்றும் இலங்கை அரசாங்க பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சர்வதேச ஜூரிகள் குழு, சர்வதேச மன்னிப்புச்சபை,  மனித உரிமைகளுக்கான ஆசிய பேரவை,

August 26, 2014

சர்வதேச நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தை ஏற்க இலங்கை அரசாங்கம் மறுப்பு

இந்தக் கோரிக்கையை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளது. இதற்கு முன்னரும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பிலானட பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கையிடம் கோரப்படடிருந்தது. இந்தப் பிரகடனத்தில் கைச்சாத்திட்டால் இலங்கைப் பிரஜைகளை சர்வதேச நீதிமன்றில் தண்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு ஐக்கிய நாடுகள்

August 20, 2014

தனுஷ் தயாரித்த காக்கா முட்டை திரைப்படம் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில்!

கனடாவின் புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவான டொரொண்டா திரைபப்ட விழாவுக்கு, தனுஷ்,வெற்றி மாறன் இணைந்து தயாரித்த “காக்கா முட்டை” எனும் திரைப்படம் தெரிவாகியுள்ளது. 39வது சர்வதேச டொரொண்டோ திரைப்பட விழா எதிர்வரும் செப்.4ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை நடைபெறுகிறது.

August 7, 2014

தனித்துவத்துடன் தொடரும் லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா:மார்க்கோ சொலாரி

  சினிமாவை நேசிக்கும் பல்லாயிரக் கணக்கானவர்கள், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தை  நிறைந்திருக்க, அமர்க்களமாக ஆரம்பமானது 67வது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழா. பெருமிதமும், பெருமகிழ்வும், நிறைந்திருக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் தலைவர் மார்க்கோ சொலாரி ( Marco Solari ),

August 6, 2014

இன்று ஆரம்பமாகிறது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா !

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் மிக முக்கிய  சர்வதேச திரைப்பட விழா லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவாகும். அமெரிக்காவின் ஆஸ்கார், பிரான்சின் கேன்ஸ், இத்தாலியின் வெனிஸ், ஜேர்மனியின் பேர்ளின், திரைப்படவிழாக்களுக்கு இணையாக நடாத்தப்படும் இத் திரைப்படவிழா, ஏனைய சர்வதேச திரைப்பட விழாக்களிலிருந்து மாறுபட்டுத் தனித்துவமாக விளங்குவதுவதற்குப்

August 2, 2014

ஆசிய அரசியல் கட்சிகளின் 8வது சர்வதேச மாநாடு; கொழும்பில் செப் 18 முதல் 21 வரை!

ஆசிய அரசியல் கட்சிகளின் 8வது சர்வதேச மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைக்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.  ‘ஆசிய