Tag Archives: சர்வதேச

August 10, 2016

முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச வைத்தியப் பரிசோதனை அவசியம்; வடக்கு மாகாண சபை தீர்மானம்!

வடக்கு மாகாண சபையின் 58வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. அதிலேயே மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  முன்னாள் போராளிகள் 107 பேர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் உயிரிழந்துள்ளவர்களில் அநேகர் புற்றுநோயினால் உயிரிழந்துள்ளமை உள்ளிட்ட விடயங்கள் கடந்த நாட்களில் கவனம் பெற்றிருந்தது.

August 8, 2016

அடுத்த ஆண்டோடு இலங்கை சர்வதேச அழுத்தங்களிலிருந்து முற்றாக விடுபடும்: ராஜித சேனாரத்ன

உள்நாட்டில் காணப்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் தீர்வினைக் கண்டுவிடுவோம். ஆகவே, சர்வதேச அழுத்தங்களுக்கு வழியிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித

August 3, 2016

69 வது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம் !

அவ்வாறு திரைகாணவிருக்கும் படங்களும் படைப்பாளிகளும்; – Cinema, City and Cats di Ishtiaque Zico, Bangladesh– Craving (Ta Ku Tha Lo Chin Thee) di Maung Okkar, Myanmar– Day After Tomorrow di Kamar Ahmad Simon,

August 2, 2016

இராணுவத்தினரால் எனது இரண்டு பிள்ளைகளையும் இழந்தேன்! சர்வதேச விசாரணையே வேண்டும்

இந்திய இராணுவத்தினால் எனது இரண்டு பிள்ளைகளை இழந்துள்ளேன். பின்னர் இறுதி யுத்தத்தின்போது எனது மூன்றவது மகனையும் இழந்துள்ளேன் என தந்தையொருவர் நீதிகேட்டுள்ளார். முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனையின்போதே தந்தை ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்

July 28, 2016

இறுதி மோதல்களில் காணாமற்போனோரின் விபரங்களை இலங்கை வெளியிட வேண்டும்: சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

இறுதி மோதல்களின் போது காணாமற்போன 16,000 தமிழ் மக்களின் நிலைமை குறித்த விவரத்தை இலங்கை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இலங்கையில் கடந்த 14 மாதங்களாக நடத்திய ஆய்வு அறிக்கையை சர்வதேச செஞ்சிலுவை சங்கக்

July 22, 2016

சர்வதேச ஸ்நூக்கர் போட்டியில் பங்கேற்கவுள்ள குன்னூர் மாணவிக்கு நிதியுதவி கிடைக்குமா?

By குன்னூர் Source http://www.dinamani.com/sports/2016/07/23/சர்வதேச-ஸ்நூக்கர்-போட்டியி/article3542683.ece

July 14, 2016

பொறுப்புக் கூறல் பொறிமுறை வெளியாகும் போதே சர்வதேச பங்களிப்பு தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தும்: நிஷா …

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் பொறிமுறையொன்றை இலங்கை அரசாங்கம் அமைக்கும் போதே, அதில் வெளிநாட்டு நீதித்துறை உள்ளிட்டவற்றின் பங்களிப்பு தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி நிலைப்பாட்டினை அறிவிக்கும். மாறாக, தற்போது நெருக்கடிகளை

July 13, 2016

போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பு அவசியம்: ஹரி ஆனந்தசங்கரி

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதித்துறையின் பங்களிப்ப அவசியம் என்று கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் ஸ்காபரோ தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.  இலங்கைக்கு

July 10, 2016

போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பினை வலியுறுத்தி ஐ.நா.வுக்கு கடிதம் எழுத த.தே.கூ முடிவு!

இறுதி மோதல்களின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பினை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை எழுத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.  இதனை, தமிழ்த்

June 30, 2016

இலங்கையின் பொறுப்புக் கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு உறுதி செய்யப்பட வேண்டும்: கஜேந்திரகுமார் …

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகள் உள்ளிட்ட தரப்பின் பங்களிப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.