Tag Archives: சர்வதேச

October 18, 2013

லண்டனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்கியது!

லண்டனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்த சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூட்டத்தில், கிரிகெட் சூதாட்டத்தை ஒழிப்பது குறித்தும், சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பது குறித்தும் விரிவாக விவாதிப்பர்கள்  என்று தெரிய வருகிறது. கூடவே வரவிருக்கும்

October 18, 2013

இலங்கையின் மனித உரிமைகளை கட்டுப்படுத்த பொதுநலவாயம் புதிய ஏற்பாடு ஒன்றுக்கு இணங்க வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான ஆயத்தங்களை ஏற்பாடு செய்யும் முகமாக குழுக்கூட்டம் நேற்றும் இன்றும் லண்டனில் நடைபெறுகிறது. இந்தநிலையில் பொதுநலவாய நாடுகள், இலங்கையில் மற்றும் பொதுநலவாய நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் முகமாக புதிய ஏற்பாடு ஒன்றுக்கு இணக்கவேண்டும் என்று மன்னிப்பு

October 16, 2013

ராமின் தங்க மீன்கள் : இரு சர்வதேச திரைப்பட விழாக்களில்!

இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா மற்றும், 18வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா இரண்டிலும் இயக்குனர் ராமின் ”தங்கமீன்கள்” திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார். “கற்றது தமிழ்” தொடங்கி  “தங்கமீன்கள்”

October 16, 2013

சுவிஸ் வங்கிகள் சர்வதேச ஒப்பந்தத்தில் இணைவு : இனி ரகசியம் காக்க முடியாது!

தங்களது வங்கிகளில் கணக்கு வைத்து இருப்போரின் வங்கிக் கணக்கை ரகசியம் காத்து வரும் சுவிஸ் வங்கி, சர்வதேச ஒப்பந்தத்தில் கை எழுத்து இட்டதைத் தொடர்ந்து, இனி ரகசியம் காக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அனைத்து நாடுகளில் இருந்தும், அதுவும் குறிப்பாக

October 16, 2013

இன்று சர்வதேச உணவு தினம் அனுஷ்டிக்கப் படுகிறது!

இன்று சர்வதேச உணவு தினம் அனுஷ்டிக்கப் படுகிறது. உணவின்றி தவிக்கும் மக்கள் எண்ணிக்கை நாட்டில் குறைய வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சர்வதேச உணவு தினம் அனுஷ்டிக்கப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.  உலகின் உணவுப் பற்றாக்குறை

October 14, 2013

சிரியாவில் ஆயுத முனையில் சர்வதேச செஞ்சிலுவைப் பணியாளர்கள் கடத்தல்

சிரியாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பணியாளர்கள் ஆறு பேர் ஆயுத முனையில் துப்பாக்கி தாரி ஒருவரினால் கடத்தப்பட்டுள்ளனர். சார்மின் எனும் நகரிலிருந்து சாரெகெப் நகருக்கு சென்று கொண்டிருந்த செஞ்சிலுவை சங்கத்தின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கிய குறித்த ஆயுத

October 12, 2013

போராட்டங்களை தடுப்பதினூடு மனித உரிமை மீறல்களை இலங்கை மறைக்கிறது : சர்வதேச மன்னிப்பு சபை

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள கொழும்பிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்த இலங்கை அரசாங்கம் தடை விதிக்க முயற்சிக்கிறது. இது, இலங்கையில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை மூடி மறைக்கும் முயற்சி என்று சர்வதேச மன்னிப்பு

September 29, 2013

சர்வதேச விசாரணை மூலம் இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!- அன்புமணி

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித

September 26, 2013

இலங்கையில் சர்வதேச சமூகம் விசாரணை செய்ய வேண்டும்: தற்போது வெளியான நவி.பிள்ளையின் அறிக்கையில்..

பிரான்ஸில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் ச.வி. கிருபாகரன் குறித்த கையகப் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளவை பற்றி கூறுகையில்,  இலங்கைக்கு சென்று தான் யார் யாரைச் சந்தித்துள்ளேன்… அவர்கள் தன்னிடம் கூறிய விடயங்கள் என்ன?….எதைப் பார்த்தேன்.. என்பதை மனித உரிமைகள் ஆணையாளர் நவி.பிள்ளை

September 18, 2013

சர்வதேச இந்தியப் பள்ளி நிர்வாகக் குழு தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி!

ரியாத்: ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளி நிர்வாகக் குழுவிற்கான தேர்தலில் தமிழர்கள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர். ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளி நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் மாணவர்களின் பெற்றோர் வாக்காளர்களாக தங்கள்