Tag Archives: சர்வதேச

June 30, 2016

சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டுக்கு இலங்கையில் அனுமதி இல்லை; அரசு திட்டவட்டம்!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிக் கட்டமைப்பின் தலையீட்டுக்கோ, சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புக்கோ இடமில்லை என்று அரசாங்கம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையொன்றை

June 29, 2016

பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச பங்களிப்பு அவசியம்! ஐரோப்பிய ஒன்றியம்

யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் போது இலங்கை, சர்வதேச பங்களிப்பை பெற்றுக்கொள்ளுதல் அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வில் இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக பங்கேற்ற நெதர்லாந்தின்

June 24, 2016

விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை கோர இதுவே காரணம்! இரா.சம்பந்தன்

நீண்டகாலம் ஆட்சிசெய்த அரசாங்கங்கள் மக்களுக்கு பொறுப்புக் கூறுபவையாக இருக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும், தேர்தல் காலங்களில் மட்டும் பொது மக்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் அரசாங்கங்கள் இருந்து வருகின்றன என அவர் குற்றம்

June 18, 2016

மத்திய மாகாண முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்ற சர்வதேச யோகா தினம்!

இரண்டாவது சர்வதேச யோகா தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய மாகாணத்திலும் வெகு சிறப்பாக சர்வதேச யோகா தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு கண்டி இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கண்டி போகம்பர

June 4, 2016

இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு!

இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.  இந்த நிதியுதவி சர்வதேச நாணய நிதியத்தின் மூன்று வருட விரிவாக்கப்பட்ட நிதிவசதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்காக

June 3, 2016

காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களில் இலங்கை அரசு மெத்தனம்; சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு!

ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் இலங்கை அரசு சரியான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுப்பதைத் தவிர்த்துவிட்டு, புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பிலேயே கரிசனை செலுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றஞ்சாட்டியுள்ளது.  இதன்காரணமாக மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமற்போனோரின் உறவினர்கள் மற்றும்

June 2, 2016

இலங்கை அரசாங்கத்தை சாடிய சர்வதேச மன்னிப்புசபை!

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், காணாமல் போனோர் தொடர்பிலும் அரசாங்கத்தினால் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை எனினும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மாத்திரமே முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. அறிக்கை ஒன்றின்மூலம் இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

May 17, 2016

மசூத் அஸாருக்கு எதிராக சர்வதேச "ரெட் கார்னர் நோட்டீஸ்

By புது தில்லி, Source http://www.dinamani.com/edition_new_delhi/2016/05/18/மசூத்-அஸாருக்கு-எதிராக-சர்வ/article3438032.ece

May 15, 2016

சர்வதேச கால்ந்து சம்மேளனத்தின் ஆட்சிக் குழுவில் நீதிபதி முகுல் முத்கல்

By PTI, Source http://www.dinamani.com/sports/2016/05/15/சர்வதேச-கால்ந்து-சம்மேளனத்/article3434228.ece

May 8, 2016

சர்வதேச சட்டங்களை மீறுகிறது அமெரிக்க உச்ச நீதிமன்றம்

By நியூயார்க், Source http://www.dinamani.com/world/2016/05/09/சர்வதேச-சட்டங்களை-மீறுகிறத/article3422545.ece