Tag Archives: சர்வதேச

December 22, 2012

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் முதல் பரிசை வென்றது வழக்கு எண் 18/9

சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் போட்டித் திரைப்படங்களில் வழக்கு எண் 18/9 படத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.   சாட்டை படத்திற்கு 2 வது பரிசும், பீட்சா, மௌன குரு ஆகிய திரைப்படங்களுக்கு நடுவர் தெரிவு சிறப்பு விருதும் வழங்கப்பட்டன. சென்னையின் 10 வது

April 2, 2012

நுழைவுச் சீட்டின் குறைந்த பெறுமதி $0.25 டொலர்

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் குழு நிலைப் போட்டிகளுக்கான நுழைவுசீட்டின் குறைந்த பெறுமதி 0.25 டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.