Tag Archives: சர்வதேச

May 2, 2016

இன்றைய சர்வதேச ஊடகத் தினம் வரை ஊடகவியலாளர்களின் நிலை?

We couldn’t find any matches for your search. Try a different search terms.

April 29, 2016

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்கள் நிதியுதவி!

இலங்கை தன்னுடைய கடன் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வரவும், நிதி நிலைமைகளை மேம்படுத்தவும் சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை, ஜூன் மாதம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.  இதுதொடர்பில் இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஓர் உடன்படிக்கையும்

April 28, 2016

சர்வதேச அழுத்தம் காரணமாக யேமென் சமாதானப் பேச்சுவார்த்தை மீளவும் ஒழுங்கில்

உலக சக்திகளின் கடும் அழுத்தம் காரணமாக ஏப்பிரல் 26 செவ்வாய்க்கிழமை முதல் ஐ.நா தலைமையில் குவைத்தில் இடம்பெற்று வரும் யேமென் மற்றும் சவுதி தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகளுக்கு இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை மீளவும் ஒழுங்கில் இடப் பட்டு நடைபெற்று வருகின்றது.

April 26, 2016

சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை! அரச நிறுவனங்களின் மூலதனச் செலவுகள் ரத்து

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய 30 அரச நிறுவனங்களின் மூலதன செலவுகள் ரத்துச் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் 1.2 மில்லியன் டொலர்களை கடனாக கோரியுள்ளது. ஆனால் இந்த கடனை வழங்குவதற்காக நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை சர்வதேச நாணய

April 16, 2016

குறுகிய கால பொருளாதார செயற்திட்டம்! சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் உடன்பாடு!

​ ​ கனடா Keep me in Canada Sri Lanka UK Canada France Germany India Australia Switzerland International Edition Lankasri Lankasri News Tamilwin Cineulagam Manithan Lankasri Bucket Lankasri Topic Lankasri FM Lankasri Connect

April 5, 2016

பொருளாதார தளம்பலை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி?

இது தொடர்பான கலந்தாலோசனைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.  இந்தக்குழுவில் ஐந்து பிரதிநிதிகள் உள்ளடங்கியுள்ளனர்.  சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெறுவதற்காக இலங்கை பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து இவர்கள் அரசாங்கத்தின்

March 23, 2016

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்ஸில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களையடுத்து, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  இன்று புதன்கிழமை காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருக்கின்ற இரண்டு விமானங்களுக்குமான பாதுகாப்பும்

March 20, 2016

சர்வதேச ஆய்வு மையமான ISS உடன் 3 வீரர்கள் இணைந்தனர்

நமது பூமியைச் சுற்றி வரும் செய்மதிகளிலேயே மிகப் பெரியதும் சுமார் 13 நாடுகளின் கூட்டு முயற்சியில் அமைக்கப் பட்டதுமான ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு நீண்ட கால இடைவெளி அடிப்படையில் விண்வெளி வீரர்கள் சென்று வருவது வழக்கம். 

March 20, 2016

வசந்த காலத் தொடக்கமான இன்று ஞாயிறு சர்வதேச மகிழ்ச்சி தினம்!

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 முதல் வசந்த காலம் ஆரம்பிக்கின்றது.  பொதுவாக வசந்த காலம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 19, 20 அல்லது 21 ஆம் திகதிகளில் உதயமாகும். இம்முறை இது ஞாயிற்றுக்கிழமை 20 ஆம் திகதி உதயமானதை

March 19, 2016

மனித உரிமை விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள்: மைத்திரிபால சிறிசேன

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதனால், அவர்கள் அழைக்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  நாட்டின் நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது பூரண நம்பிக்கை வைத்து தேவையான நடவடிக்கைகளை