Tag Archives: சர்வாதிகாரப்

April 17, 2015

சத்துணவுப் பணியாளர்கள் விஷயத்தில் தமிழக அரசு சர்வாதிகாரப் போக்கைக் கைவிட வேண்டும்:வைகோ

சத்துணவுப் பணியாளர்கள் விஷயத்தில் தமிழக அரசு சர்வாதிகாரப் போக்கைக் கைவிட வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.   புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் படி ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப்