Tag Archives: சுட்டுக்கொலை

October 23, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை – 5 பொலிசார் கைது

சினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:

October 21, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை; சந்தேகத்தில் 5 பொலிஸார் கைது!

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  யாழ். பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்ஷன்

November 15, 2014

மன்னாரில் முன்னாள் போராளி சுட்டுக்கொலை! பொய்யான தகவலை வெளியிடும் பொலிஸ்: பொதுமக்கள் ஆதங்கம்

கடந்த புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட நகுலேஸ்வரன் தொடர்பில் உண்மை தகவல்களை மறைக்க இலங்கையின் படையினரும் பொலிஸாரும் முயற்சித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் நேற்று கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகவும் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2012ஆம் ஆண்டு

November 14, 2014

இனந்தெரியாதோரால் முன்னாள் போராளி சுட்டுக்கொலை; மன்னார் ஆயர் கண்டனம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவற்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும், இருபிள்ளைகளின் தந்தையுமான குடும்பஸ்தர் கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னார் வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரினால் அண்மையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டமையை மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை

February 14, 2014

இரத்தினபுரியில் இரத்தினக்கல் வர்த்தகர் சுட்டுக்கொலை- ஊஞ்சலில் தொங்கிய சடலம் மீட்பு

இன்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இரத்தினபுரி நகரிலிருந்த வர்த்தகர், மனைவி குழந்தைகளுடன் ஹிந்தல்லன பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்குள் செல்ல வாசல் கதவைத் திறந்த போது துப்பாக்கிச்

December 6, 2013

இலங்கையில் இவ்வாண்டில் 500 பேர் சுட்டுக்கொலை

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2012ம் ஆண்டு 700 பேரும், 2013ஆம் ஆண்டு 500 பேரும் கொலை துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர். முப்படைகளைத் தவிர்ந்த சட்டவிரோதமாக ஏனையவர்களிடம் இருக்கும்

November 27, 2013

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை : மூளையிலிருந்து துப்பாக்கி சன்னம் மீட்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டானியல் றெக்ஷியான் (ரஜிவ்) நேற்று செவ்வாய்க்கிழமை காலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரின் சடலத்தைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவரது மரணம் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்னர். அத்தோடு, அவரின் மூளையிலிருந்து ஒன்பது

October 4, 2013

வாஷிங்டன் துப்பாக்கிச் சூடு : சந்தேக நபரான பெண் சுட்டுக்கொலை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கபிடல் ஹில்லை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த காரை சுற்றிவளைத்து துப்பாக்கியால் குறிவைத்தனர் அதிரடிப் படையினர்.

August 20, 2013

எகிப்து போலீசார் சென்ற பஸ்கள் மீது போராளிகள் திடீர் தாக்குதல் – 25 போலீசார் சுட்டுக்கொலை

எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது முர்சி ராணுவ புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. கலவரத்தை அடக்க ராணுவம் சுட்டதில் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். நேற்று 6

August 13, 2013

நைஜீரியா மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை

தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த 44 பேரை கண்மூடித் தனமாக சுட்டுக்கொன்றனர். போர்னோ மாநிலம், மைடுடுரி பகுதியில் உள்ள மசூதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர்வாசிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆயுதங்களுடன் மசூதிக்குள் புகுந்த போக்கோ