Tag Archives: சென்னை

November 2, 2016

நான்கே வினாடிகளில் சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடிக் கட்டிடம் தரை மட்டமானது!

மொத்தம் 182 சக்திவாய்ந்த  RDX. பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதால் இன்றே இடிக்க வேண்டும், இவை நாளை வரை பாதுகாப்பாக இருப்பது என்பது சாத்தியமல்ல, இரவில் இடி மின்னல் ஏற்பட்டால் நிலமை கைமீறி போகும் என்று முழு மூச்சாக தனியார் நிறுவன தொழில் நுட்ப பணியாளர்கள் இன்றே இந்த சாதனையை செய்து முடித்தனர்.  

October 31, 2016

சென்னை, மவுலிவாக்கம் 2வது கட்டிடம் நாளை மறுதினம் இடிக்கப்படுகிறது – சிஎம்டிஏ

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள அபாயகரமான 2வது கட்டிடம் நவம்பர் 2 ஆம் தேதி இடிக்கப்படும் என சிஎம்டிஏ தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம், கடந்த 2014 ஜூன் 28ம் தேதி பெய்த மழையின்போது

October 28, 2016

சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தீபாவளிக்காக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்கள் அதிகரிப்பால் பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளிக்காக, சென்னையில் இருந்து வெளியூருக்கு சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்கிவருகிறது. இதன்படி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், மன்னார்குடி ஆகிய ஊர்களுக்கு

October 27, 2016

சிறப்பு பேருந்துகள் இயக்கம்… சென்னை – பெருங்களத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பெருங்களத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் தீபாவளியை கொண்டாட தங்களின் சொந்த ஊருக்கு

October 26, 2016

தனியார் சட்டக்கல்லூரி அனுமதி மறுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தனியார் சட்ட கல்லூரிகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்து ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. “விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோனேரிகுப்பத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பாக சட்டக்கல்லூரி தொடங்க கடந்த 2008ம் ஆண்டு அனுமதி கேட்டு விண்ணப்பம்

October 19, 2016

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

இதில் பெருநகர சென்னை மாநகர ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பருவ மழை காலத்தில் நீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மீட்பு பணிகள், கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது..

October 11, 2016

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தமிழக முதல்வரின் நலன் விசாரிக்க சென்னை வந்தார்!

நேற்று புதுச்சேரியிலிருந்து அப்பலோ வந்த கிரண்பேடி .12:43 மணிக்கு அப்போலோ மருத்துவ மனை உள்ளே சென்றார்.உள்ளே சென்ற அவர் 1:05 மணிக்கு வெளியே வந்தார். செய்தியாளரிம் பேசினார். அப்போது, முதல்வர் சிகிச்சை குறித்து அப்பலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தேன். பிரதாப் ரெட்டியிடம் முதல்வர் பேசியதாக கூறினார். மருத்துவ

October 5, 2016

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகள்; இன்று பதவியேற்றனர்!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் பணியிடங்கள் வெகுவாக காலியாக இருந்த நிலையில், 15 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து இருந்தார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.கிருஷ்ண கவுல் புதிய நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இதில் வழக்கறிஞர்களாக இருந்தவர்கள் என்று

October 5, 2016

உள்ளாட்சி தேர்தல் ரத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு!

தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால் திமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டப்பிறகே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.   திமுக சென்னை உயர்

October 4, 2016

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை பிறப்பிக்கபட்டதாகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கவில்லை எனவும் மேலும் 3 அரசாணைகளை ரத்து செய்தும் திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.  உள்ளாட்சி அதிகாரத்தை தனி அதிகாரியிடம் ஒப்படைக்கவும், குற்றப் பின்னணி உடையவர்கள்  தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும்  நீதிபதி