Tag Archives: செய்திகள்

September 24, 2016

எழுக தமிழ் வெற்றி சொல்லும் செய்திகள்!

ஆட்சி மாற்றமொன்றின் பின்னரான சிறிய ஜனநாயக இடைவெளியை தமிழ்த் தேசிய அரசியல் தளம் ஆரோக்கியமான பக்கங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்களின் போக்கிலும், அதீத உணர்ச்சியூட்டல்கள் இல்லாமல் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியப் பரப்பினால் முன்வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகளை மீளவும் உறுதி செய்யக் கோரும்

August 12, 2016

அகில இந்திய வானொலியில் தமிழ் செய்திகள் நிறுத்தம்: மத்திய அரசு முடிவு!

அகில இந்திய வானொலியில் மாநில மொழிகளில் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்திகள் ஒலிபரப்பாவது வழக்கம்.இந்நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக தேசிய அளவில் மாநில மொழிகளில் ஒலிபரப்பாகும் செய்திகளை நிறுத்திவிட மத்திய அரசு  முடிவு செய்துள்ளது. அதேசமயம், இந்தி, ஆங்கிலம், காஷ்மீரி மொழிகளில் மட்டுமே இனி செய்தி ஒலிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

May 20, 2016

இன்றைய முக்கிய செய்திகள்!

By மதி First Published : 20 May 2016 04:44 AM IST Source http://www.dinamani.com/cartoon/2016/05/20/இன்றைய-முக்கிய-செய்திகள்/article3442455.ece

September 6, 2015

பொதுத் தேர்தல் முடிவுகள் எமக்கு உரைக்கும் செய்திகள்! (இலைஜா ஹூல்)

பண்டிதத் தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் பாமரத் தமிழ் வாக்காளர்களும்  நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பலரும் பல வியாக்கியானங்களைக் கொடுத்தாயிற்று. தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தீவிர அர்ப்பணிப்புடன் ஆதரித்த ‘புத்திஜீவிகள்’ பலரும்

September 30, 2014

கொழுந்து பறித்தல் போட்டி! 160 தொழிலாளிகள் கௌரவிப்பு (மலையக செய்திகள்)

வட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு சேர்ந்த அட்டன் வட்டளை தோட்ட நிர்வாகத்திற்கும், லிந்துலை தோட்ட நிர்வாகத்திற்கும் உட்பட்ட 10 தோட்டங்களில் 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு தோட்ட பிரதான நிறைவேற்று அதிகாரி கலாநிதி டேன் சீவரட்ணம் உட்பட

June 10, 2014

ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை: வெங்கைய நாயுடு

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுத் தொடர்பாக ஆலோசித்து வருவதாக கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

May 31, 2013

வாகன விபத்தில் மட்டும் 21 பேர் உயிரிழப்பு- பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 110 பேர் கைது (யாழ். செய்திகள்)

யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் 2012ம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் வீதி விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவற்றுடன் இந்த வருடத்தை ஒப்பிடுகையில் விபத்துக்களின் எண்ணிக்கை

April 1, 2013

வடக்கில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்படுகிறது!– ரணில் (ஐதேக செய்திகள்)

வடக்கு மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படுவதற்கு முன்னதாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டும். பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போதும், அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கூட்டமொன்றின் போதும் அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்டது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் குழப்பங்களை விளைவித்தவர்கள் பாதுகாப்புத்

March 17, 2013

டயானாவின் இறுதி ஒலிச் செய்திகள் ஹேக் செய்யப்பட்டன – முன்னால் காதலர்

பிரிட்டனின் புகழ் பெற்ற காலஞ் சென்ற வேல்ஸ் இளவரசி டயானாவின் மிக முக்கியமானதும் தனிப்பட்டதுமான ஒலிப் பதிவுகள் (செய்திகள்) அவரின் இறப்புக்குச் சில மாதங்களுக்கு முன்னர் ஹேக் செய்யப் பட்டதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலைப் பாகிஸ்தானின் மருத்துவரும் டயானாவின்

February 12, 2013

இந்திய லோக்சபை, ராஜ்யசபைகளில் இலங்கைப் பிரச்சினை எதிரொலிக்கும்!- இந்திய செய்திகள்

எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அமெரிக்காவின் யோசனைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த இரண்டு கட்சிகளும் கீழ், மேல் சபைகளில் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் திமுக பிரதிநிதிகள், எம்