Tag Archives: செய்திகள்

November 16, 2012

இலங்கையில் காலநிலை மாற்றம் பற்றிய சர்வதேச பாராளுமன்ற மாநாடு

எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறும் மாநாட்டில் ஆசிய, ஆபிரிக்க மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற அங்கத்தவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியை கிளைமேற் பார்ளிமென்ட் என்ற அமைப்பு ஏற்பாடு செய்கிறது. காலநிலை மாற்றத்தால் உலகளாவிய ரீதியில் எழக்கூடிய சவால்களை

November 16, 2012

ராகுல் காந்தி காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமனம்

Friday, 16 November 2012 05:34 காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார ஒருங்கிணைப்புக் குழு தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றத் தேர்தல் வருகிற 2014-ம் ஆண்டு நடைபெற உள்ளதால் அதனை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்புக்

November 16, 2012

சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் புதிய தலைவருக்கு ஜனாதிபதி மஹிந்த வாழ்த்து

திரு. ஷீ ஜிங் பிங் அவர்களுக்கு தலைமைப் பதவியை வழங்குவதன் மூலம் கம்யுனிஸ்ட் கட்சி அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வெளிப்படுகிறது. அவரது அரசியல் முதிர்ச்சியும் பிரதிபலிக்கிறதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் புதிய தலைவர் சீனாவின் எதிர்கால முன்னேற்றப் பயணத்தை

November 16, 2012

சிறைச்சாலை அதிகாரிகளைப் பயன்படுத்தி போலிப் பிரசாரம் செய்ய முயற்சி?

வெலிக்கடைச் சிறைச்சாலை கலகம் தொடர்பில் இவ்வாறு பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்கமும் படைத்தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக பிரசாரம் செய்யும் நோக்கில் இந்த சதி முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. கைதிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் சாட்சியங்களை திரட்டி நாட்டுக்கு

November 16, 2012

அண்ணாமலை பல்கலை கழக விவகாரம் தொடர்பில் விரைவில் தீர்வு : பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் உறுதி

Friday, 16 November 2012 05:16 சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தின் பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் மாணவர் நலன் கெடமால் பாதுகாப்போம் எனவும், விரைவில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இருப்பதாகவும் கூறியுள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஏற்பட்ட நிதிச் சிக்கலால்

November 16, 2012

அதிகாரப் பகிர்வு குறித்து சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன?: சம்பந்தன்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அரசாங்கமே நிறுவியது. அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆணைக்குழுவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுத்து வருவதாக ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தரப்பினர்

November 16, 2012

உள்விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்யத் தேவையில்லை: பா.உ சுவாமிநாதன்

வரவு செலவுத் திட்டம் என்பது சிறந்த பொருளாதாரமொன்றை கட்டியெழுப்ப வழியமைக்க வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. சிறைச்சாலை சம்பவத்தின் போது நிர்வாக கோட்பாடுகள் பின்பற்றப்படவில்லை. தமிழ் மக்கள் இந்த நாட்டின் ஏனைய இன சமூகங்களை விடவும் இழிவானவர்கள் அல்ல.

November 16, 2012

ஜனாதிபதியை படுகொலை திட்டமிட்டதாக பெண்ணொருவர் மீது பொலிஸார் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்த ராசலிங்கம் மதனிக்கு என்பவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 21 ஆம் திகதி முதல் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 06 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை

November 16, 2012

இலங்கை இராணுவத்தில் தமிழ் யுவதிகளை சேர்க்கப்போகும் இராணுவம்

Friday, 16 November 2012 02:14 இலங்கை இராணுவத்தில் தமிழ் யுவதிகள் இணைக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது. 18 வயதிற்கும் 22 வயதுக்கும் உட்பட்ட சுமார் 100 தமிழ் யுவதிகள் வரை இலங்கை இராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கான

November 16, 2012

இறுதிக் கட்ட போர் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென த.தே.கூ கோரிக்கை

Friday, 16 November 2012 01:48 இறுதிக் கட்ட போர் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா இப் போரின் போது