Tag Archives: செய்திகள்

November 13, 2012

குழந்தைகளையும் கவனிங்க… நாசர் மகன் நடித்த படம்

Tuesday, 13 November 2012 07:42 நடிகர் நாசருக்கு மூன்று மகன்கள். இதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இளைய மகன் அபி மெய்திஹசனும் ஒரு மிகச்சிறந்த குழந்தை நட்சத்திரமாகியிருக்கிறார். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் இந்த அபியை நடிக்க வைத்து ‘சுன்

November 13, 2012

எல்லோரும் எல்லாமும் பெற..!

Tuesday, 13 November 2012 07:33 இனிய உறவுகளுக்கு! எல்லோரும் சமனென இல்லாத சூழலில் கொண்டாடப்படும் எந்தப் பண்டிகைகளும், அனைவர்க்கும் இனியதாய் அமைந்துவிடாது. அந்நிலை மாறி, எல்லோர்க்கும் உவப்பான இனிய வாழ்வு அமைய, இருளகன்று ஒளி பிறக்கவேண்டுமென, இந்நாளில்

November 13, 2012

இளம் குடும்பஸ்தர் மீது படையினர் தாக்குதல்: முள்ளிவாய்க்காலில் சம்பவம்

நேற்றுமுன் தினம் மாலை 4 மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முள்ளிவாய்க்கால் வலைஞர்மடத்தைச் சேர்ந்த சிவராசா பிரபாகரன் (வயது29) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு படையினரால் தாக்கப்பட்டு கைவேலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலவன் பொக்கணையில் பணியாற்றும் மூன்று

November 13, 2012

தீபேத்திய தீக்குளிப்புக்களை சீனா கணக்கெடுக்கவில்லை : தலாய் லாமா

Tuesday, 13 November 2012 07:21 திபேத்தில் சமீப காலமாக சுய உரிமையுள்ள நாடாக திபேத் அறிவிக்கப் பட்டு சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்து சீன கட்டுப்பாட்டில் உள்ள திபேத்தில் அவ்வப்போது

November 13, 2012

போராட்டத்துக்கு முன்வருமாறு ஜே.வி.பி அழைப்பு

ஜே.வி.பியின் தலைமையிலான தேசிய தொழிற்சங்க சம்மேளன தலைவர் கே.டி.லால்காந்த இந்த அழைப்பை விடுத்துள்ளார். கடந்த வரவு செலவுத்திட்டத்தில அரச ஊழியர்களுக்கு உரிய சம்பள உயர்வுகள் வழங்கப்படவில்லை. இதனையடுத்து, சம்பள அதிகரிப்பை கோரி பல்வேறு போராட்டங்களுக்கு தாம் திட்டமிட்டுள்ளதாக லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.

November 13, 2012

நோர்வே சிறுவர் காப்பகத்தினால் ஏமாற்றப்பட்டுள்ள யாழ் குடும்பங்கள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வசந்தகுமாரன் மற்றும் ஷியாமலா வசந்தகுமாரன் தம்பதிகளின் ஷியாந்தன் (வயது 11) மற்றும் ஷண்ட்ஷியா (வயது 08) ஆகிய இரு பிள்ளைகள் நோர்வே சிறுவர் காப்பகத்தினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேற்படி இரு பிள்ளைகளின் மீதான வழக்கு விசாரணைகள் 2011 ஆம் ஆண்டு

November 13, 2012

போரின் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை: ஐ.தே.க

போர் நிறைவடைந்து மூன்றாண்டுகள் கடந்துள்ள போதிலும் மக்களுக்கு நிவரணங்கள் கிடைக்கவில்லை. அத்தியவாசிய உணவுப் பொருட்களுக்கான விலைகள் ஒப்பீட்டளவில் பாரியளவு அதிகரித்துள்ளது. எனினும் தனிநபர் வருமானம் மிகவும் சொற்பளவிலேயே உயர்வடைந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் அரசாங்கம் பாரியளவு பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக

November 13, 2012

ஆணைக்குழு அறிக்கையின்படி 30 சம்பவங்களின் விசாரணை முடிவு: இராணுவத் தளபதியிடம் அறிக்கை கையளிப்பு

மேற்படி தகவலை, பெருந்தோட்டம், கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று வெளியிட்டுள்ளார். இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள இவ் அறிக்கையின் பிரகாரம் குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இராணுவத் தரப்பினருக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தினூடாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று

November 13, 2012

டிவாலி ஆன தீபாவளிக் கொண்டாட்டங்கள்!

Tuesday, 13 November 2012 01:36 கோபுரம் முதல் குடிசை வரை தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியிருப்பதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். சரி நேரில் கண்டு வரலாமே எனப் புறப்பட்டோம். தீபாவளி என்றாலே லக்ஷ்மியை வீட்டுக்கு அழைத்து சகல ஐஸ்வர்யங்களோடு  வாழ

November 13, 2012

விடுதலைப் புலிகளான சந்தேக நபர்கள் தப்பவில்லை: தப்பியோடிய கைதிகளை தேடும் வேட்டை தீவிரம்

மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் இன்று வெளியானதையடுத்து ஒரு தமிழ்க் கைதியும் மூன்று முஸ்லிம் கைதிகளும் உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது. இதில் பண்டாரவளையைச் சேர்ந்த ராமநாதன் பாலபெருமாள் என்ற தமிழ்க்கைதி ஆவார். இச்சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த 27பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள