Tag Archives: செய்திகள்

November 22, 2012

மடி கணனிகளை ஊடகவியலாளர்களுக்கு வழங்கி, அவர்களை அரசாங்கம் அடக்க முயற்சிக்கின்றது: ரணில்

ஊடகவியலாளர்களுக்கு மடி கணனிகளை வழங்குவது தொடர்பில் எவ்வாறான நடைமுறை பின்பற்றப்பட்டது என்பது தெரியவில்லை. இவ்வாறான திட்டங்களின் போது செய்தி ஆசிரியர் பேரவையினால் எந்த ஊடகவியலாளருக்கு மடி கணனி வழங்குவது என்பது பற்றி தீர்மானிக்க வேண்டும். எனினும், செய்தி ஆசிரியர் பேரவையும் அமைதி காத்து

November 22, 2012

இலங்கைப் பெண்ணை மணம்முடிக்க இந்திய இராணுவ மேஜருக்கு அனுமதி

இந்திய இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் விகாஸ் குமார் என்பவருக்கு கர்நாடகா நீதிமன்றம் இவ் அனுமதியை அளித்துள்ளது. இந்திய மேஜர் பதவி நிலை வகிக்கும் இவர், இலங்கைப் பெண்ணை திருமணம் செய்வதற்காக தனது பதவியை இராஜினாமா செய்ய முற்பட்டு, இராஜினாமா கடிதத்தினை

November 22, 2012

முல்லைத்தீவில் கடற்படையினரின் ஆதரவுடன் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள்

இதனால் கொக்குளாய் பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டுவரும் கருநாட்டுக்கேணி, கொக்குளாய், கொக்குத்தொடுவாய் போன்ற பகுதிகளில் வாழும் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திடம் முறையிட்டபோதும் இதுவிதமான நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலையில், சமாசம் செயற்பட்டு வருவதாக

November 22, 2012

ஐ.நா மீளாய்வு அறிக்கை விவகாரம்: அனைத்துலக ஆணையம் நிறுவ வேண்டும்! – நா.க.த.அரசு கோரிக்கை

ஐ.நாவின் உள்ளக அறிக்கை வழியே அனைத்துலக ஆணையம் ஒன்று நிறுவப்பட வேண்டியமை இன்றியமையாதுள்ளது.ஐ. நா பட்டயத்தின் பிரிவு 99 இன் கீழ் தரப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்திச் ஐ. நா பொதுச்செயலாளர் பான் கி மூன் அவர்கள் செயற்பட வேண்டும். • தமிழ் இன

November 22, 2012

வாகனத்துள் வைத்து யாழ்.பெண் எரித்துக் கொலை : கனடாவில் சம்பவம்

கடந்த ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடைய யாழ். அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்பவர் வாகனத்துடன் சேர்த்து எரிக்கபட்டுள்ளதாக மொன்றியல் பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவ தினம் காலை 9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்தை பல 911அவசர

November 22, 2012

போட்டோகிராபர்ஸ் பார்வையில் தீபாவளி : புகைப்படங்கள்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தீபாவளித்திருநாள் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கொண்டாடப்பட்டிருந்தது. தீபங்கள், வானவேடிக்கைகள், பட்டாசுகள், என அனைத்தும் அந்நாட்களில் களைகட்டுவது அறிந்ததே. இதன்போது எடுக்கப்பட்ட சில பிரகாசமான சுவாரஸ்யமான புகைப்படங்கள் இன்றும் இணையத்தில் உலா வருகிறது. இதோ அதன்

November 22, 2012

திருட்டுப் பதிப்பிற்கு விண்டோஸ் 8 இன் லைசென்ஸை வழங்கிய மைக்ரோசாப்ட்?

உலகில் அதிக தடவை பைரேட் செய்யப்பட்ட மென்பொருட்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் , ஆபிஸ் பதிப்புக்கள் இருந்து வருகின்றன. குறிப்பிட்ட விண்டோஸ் பதிப்பு வெளிவந்ததும் அவற்றை ஹேக் செய்து பயன்படுத்துவதற்கென ஏராளமான டூல்களும் இணையத்தில் கிடைக்கின்றது.   விண்டோஸ் 7 பதிப்பை

November 22, 2012

கூடங்குளம் அணுவுலை கழிவுகளை கர்நாடகாவில் சேமிப்பதா? : வலுப்பெறும் புதிய எதிர்ப்பு

கர்நாடகாவின் கோலார் தங்க வயலில் கூடங்குளம் அணுவுலை கழிவுகள் சேமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அப்பிரதேச மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின்

November 22, 2012

உங்கள் மனதில் உள்ளதை இரு நிமிடங்களில் சொல்லிவிடுகிறது இந்த யூடியூப் வீடியோ

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என இந்த இரு நிமிட யூடியூப் வீடியோ கூறிவிடுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இவ்வீடியோவில் வரும் நபர் இலக்கங்களை எண்ணத் தொடங்கியதும் பக்க வாட்டாக அல்லது மேலிருந்து கீழாக, ஒவ்வொரு குறீயிடுகளை நோக்கி

November 22, 2012

டக்ளஸின் அபிவிருத்தி அறிவிப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? : சரவணபவன் எம்.பி கேள்வி

2013 வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் துறையினூடாக கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த நவடிக்கை எடுத்துள்ளதாகவும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.