Tag Archives: செய்திகள்

October 21, 2012

சம்பள உயர்வு கோரி தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட தயாராகும் ஜே.வி.பி

இந்த வாரத்தில் போராட்டங்களை நடத்தப்போவதாக சம்மேளனத்தின் தலைவர் கே.டி.லால்காந்த எச்சரித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2012 ஆம் ஆண்டு வரை வாழ்க்கை செலவுப்புள்ளி 21052 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு 13,442 ரூபாய் சம்பள அதிகரிப்பை

October 21, 2012

வடக்கில் தமிழ் பெண்களை மணம் முடிக்கத் துடிக்கும் இராணுவத்தினர்!

அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கின்றது. யுத்தத்தின் வடுக்களும் இடப்பெயர்வுகளின் தாக்கமும் தமிழர்களின் மனதிலிருந்து அகலாமல் இருக்கும் நிலையில், தமிழ்ச் சமூகத்தின் கலாசாரத்தினை, அவர்களின் வாழ்க்கை முறைமையினை திட்டமிட்டு சிதைக்கும்

October 21, 2012

தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை : சரத் பவார்

தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை : சரத் பவார் நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வரலாம் என்றும், தேர்தலில் தான் இனி நிற்கப் போவதில்லை என்றும் சரத் பவார் கூறியுள்ளார். தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவார்

October 21, 2012

வங்கதேச விடுதலைப் போர் கௌரவ விருது : 51 இந்தியர்கள் கௌரவிப்பு

வங்கதேச விடுதலைப் போர் கௌரவ விருது : 51 இந்தியர்கள் கௌரவிப்பு 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பெரும் பாங்காற்றிய இந்தியர்கள் அந்நாட்டு அரசால் கௌரவிக்கப்பட்டனர். கிழக்கு பாகிஸ்தான் பெயரில் செயல்பட்ட வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டில் விடுதலை போர்

October 21, 2012

வீதி அனுமதிப்பத்திரமற்ற 185 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

தூரப் பகுதிகளுக்கான போக்குவரத்து சேவையில் இந்த பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண தனியார் பேருந்து சங்கத்தின் செயலாளர் நிஹால் தேவப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சிற்கும் அரசாங்கத்திற்கும் ஏற்கனவே மூன்று தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,

October 21, 2012

வவுனியாவில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை!

வீட்டில் தனியா வசித்து வந்த 67 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கத்தியால் கோரமான முறையில் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கத்திக் குத்துக்கு இலக்காகி காயமடைந்த பெண் வவுனியா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக

October 21, 2012

சர்ச்சையைக் கிளப்பியுள்ள மதிக்கும் ஆயுதக் களஞ்சியம்!

ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் மற்றும் அரச பின்புலம் கொண்டோர் தனிப்பட்ட பாதுகாப்பு நிறுவனங்களை உருவாக்குவதும் வெளிநாட்டு பாதுகாப்புச் சேவைகளில் ஆலோசனைப் பதவிகளைப் பெறுவதும் அதிகரித்துள்ளன. இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவு, விசேட படைப்பிரிவு போன்றவற்றில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு வெளிநாட்டு பாதுகாப்பு சேவை நிறுவனங்கள்

October 21, 2012

தமிழ் கூட்டமைப்பு ௭ம்.பிக்கள் அடுத்த மாதம் தமிழகம் செல்வர்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இத்தகவலை தெரிவித்தார். இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியவர்கள் இங்கு தாம் சந்திக்கும் அவல நிலையை இந்தியாவிலுள்ள தமது உறவுகளுக்கும் தெரிவிப்பதால் இந்தியாவிலுள்ள இந்தியர்கள் இலங்கை திரும்பத் தயங்குகின்றனர். ௭னவே தமிழக

October 21, 2012

அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் அமுல்! சிங்கள ஊடகம்

வெளிநாட்டு சக்திகளுக்காக சில அரச சார்பற்ற நிறுவனங்கள் உளவுப் பணியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டின் இரகசியங்களை வெளிநாட்டு சக்திகளுக்கு வழங்கி அதன் மூலம் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதிப் பெற்றுக் கொள்கின்றன. சிவில் நலன்புரி நடவடிக்கைகள் என்ற

October 21, 2012

மூன்று ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மினசாரம் : ஜெயலலிதா

மூன்று ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மினசாரம் : ஜெயலலிதா அடுத்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி இருக்கும் படியான திட்டங்கள் அமுல்படுத்தப் படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருக்கிறார்.