Tag Archives: டெல்லியில்

October 27, 2016

டெல்லியில் மட்டும் 10 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!

டெல்லியில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மக்கள் டெங்கு காய்ச்சல் பீதியில் உள்ளனர்.தலைநகர் டெல்லியிலே டெங்குகாய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது என்பதுக் குறிப்பிடத் தக்கது.மாநில, மத்திய சுகாதாரத்துறை எந்தவித நடவடிக்கைகளையும் மிகத் தீவிரமாக எடுக்கவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 800 பேர் டெங்கு

October 26, 2016

டெல்லியில் குண்டுவெடிப்பு ஒருவர் பலி: 5 பேர் படுகாயம்; போலீஸார் தீவிர விசாரணை

டெல்லி: டெல்லியில் முக்கிய பகுதியில் நேற்று காலை குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியின் முக்கிய பகுதியான சாந்தினி சவுக்

July 8, 2016

டெல்லியில் மீண்டுமொரு ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது!

டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு தொடரும் நெருக்கடியாக மேலும் ஒரு ஆம் ஆத்மி எம் எல் ஏ கைது செய்யப்பட்டு உள்ளார்.  டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைப்பெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு எம் எல் ஏக்கள்

July 5, 2016

டெல்லியில் சந்தித்த தோல்வியை பா.ஜ.க.வால் இன்னமும் சகித்துக் கொள்ள முடியவில்லை: மனீஷ் சிசோடியா

டெல்லியில் சந்தித்த தோல்வியை பா.ஜ.க.வால் இன்னமும் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறியுள்ளார்.  டெல்லி அரசின் எம் எல் ஏ, அமைச்சர்கள் என்று, பாஜக அரசு, அதிரடியாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்து, எப்போதும், எந்த

May 8, 2016

டெல்லியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் 4 பேர் விடுதலை

டெல்லி: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 10 பேரில் 4 பேரை விடுவித்துள்ளது டெல்லி போலீஸ். பதன்கோட் விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில்

May 6, 2016

டெல்லியில் அப்துல் கலாமுக்கு நினைவிடம்:கெஜ்ரிவால்

மறைந்த மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமுக்கு நினைவிடம் அமைக்க டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கவுஹாத்தியில் பள்ளி மாணவர்களிடையே உரையாற்றிய போது, மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார்.முழு அரசு மரியாதையுடன் கலாமின்

May 5, 2016

திமுகவினர் டெல்லியில் மோடியை சந்தித்து மனு

திமுகவை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக மக்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் இருவரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு அளித்துள்ளனர். கரூரில் அதிமுக அமைச்சர்களின் பினாமி என்று சொல்லப்படும் அன்புநாதன் இல்லத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பல கோடிக் கணக்கான

May 2, 2016

டெல்லியில் டீசலில் இயங்கும் கார்களுக்கு இன்று முதல் தடை!

டெல்லியில் டீசலில் இயங்கும் கார்களுக்கு இன்று முதல் தடை அமலுக்கு வருகிறது.  டெல்லி நகரில் காற்றில் அதிக மாசு படிவதன் காரணமாக அங்கு இயங்கும் டீசல் கார்கள், பெட்ரோல் போன்ற எரிபொருளுக்கு மாற வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. இந்த உத்தரவு

April 25, 2016

டெல்லியில் எம்பிக்களுக்கு சிறப்புப் பேருந்துகள்:மாநில அரசு

டெல்லியில் வாகன விதிமுறை அமலில் உள்ளதால் எம்பிக்களுக்கு சிறப்புப் பேருந்துகளை அம்மாநில அரசு இயக்கி உள்ளது. டெல்லியில் காற்றில் படியும் மாசைக் குறைக்க ஒற்றை இலக்க எண்கள் கொண்ட தனியார் வாகனங்கள் ஒரு நாளும், இரட்டை இலக்க எண்கள் கொண்ட தனியார்

April 15, 2016

டெல்லியில் மெல்லக் கூடிய புகையிலைப் பொருட்களுக்குத் தடை

டெல்லியில் மெல்லக் கூடிய புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளது அம்மாநில அரசு டெல்லியில் குட்காவுக்கு 2012ம் ஆண்டு முதல் தடை உள்ள நிலையில், குட்காவை பல்வேறு புகையிலைப் பொருட்களில் வைத்து, கடை உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இதையடுத்து குட்காவை வைத்து மெல்லும்