Tag Archives: தப்பி

October 31, 2016

சிறையில் இருந்து தப்பி போபால் புறநகரில் பதுங்கிய 8 சிமி தீவிரவாதிகள்- சுட்டுக் கொன்ற போலீஸ்!

போபால்: மத்திய பிரதேசத்தின் போபால் சிறையில் இருந்து தப்பி போபால் புறநகரில் பதுங்கியிருந்த 8 சிமி தீவிரவாதிகளும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போபால் சிறையில் ஷேக் முஜீப், கலீத், அகீல், மஜித், ஜாஹிர் ஹுசேன், மொகம்மத் சாலி, ஷேக் மெகபூப், அஜ்மத் ஆகிய 8

October 24, 2016

ஹைட்டி சிறையில் இருந்து 172 கைதிகள் தப்பி ஓட்டம் : 2 பேர் பலி : அறிக்கை

இச்சம்பவம் தொடர்பில் குறித்த அர்காஹேயே சிறையின் அதிகாரி போல் கொல்சொன் சனிக்கிழமை அளித்த செய்தியில் ஒரு காவலாளி கொல்லப் பட்டதையும் மேலும் இரு போலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்ததையும் உறுதிப் படுத்தியதாக லே நொவெல்லிஸ்டே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுவர் ஏறிக் குதிக்க முயன்ற

October 17, 2016

இராணுவத்தினரின் சித்திரவதைக்கு பயந்து நாட்டை விட்டே தப்பி ஓடிய யாழ் இளைஞன்

சட்டவிரோதமாக படகு ஒன்றின் முலம் இந்தியாவைச் சென்றடைந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான இலங்கையர் ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடல் வழியாக படகு மூலம் ராமேஸ்வரத்தைச் சென்றடைந்த இலங்கையரிடம் எவ்வித பயண ஆவணங்களும் இருக்கவில்லை என

August 31, 2016

விடுதலைப்புலி உறுப்பினர்கள் தப்பி செல்ல நிதி பெற்றுக்கொடுத்த கோத்தபாய!

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலர் வெளிநாடு செல்வதற்கு தேவையான நிதியுதவிகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பெற்றுக்கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

June 13, 2015

கோயம்பேடு சிறையில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிவிட்டு தப்பி சென்ற இலங்கை கைதி

போதைவஸ்து கடத்தல் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதான கொழும்பை சேர்ந்த சுரேஸ் என்றழைக்கப்படும் நிசாந்த் என்பவரே வெள்ளிக்கிழமை அதிகாலை 12 மணியளவில் இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார். சிறுநீர் கழிக்கப்போவதாக கூறி அனுமதி

June 11, 2015

வித்தியா படுகொலை சந்தேக நபர் தப்பி வந்தமை குறித்து பொலிஸ் உயர் அதிகாரியிடம் விசாரணை

குறித்த வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் பொது மக்களால் பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட 9 ஆவது சந்தேக நபர் வெள்ளவத்தைக்கு தப்பிச் சென்றது எப்படி என்பது குறித்து முழு அளவில் விசாரணை செய்ய வேண்டும் என ஊர்காவற்றுறை நீதிவானிடம் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வீ.தவராசா கடந்த முதலாம்

September 29, 2014

தப்பி ஓடமாட்டேன்! சாட்சிகளை கலைக்க மாட்டேன்: தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா மனு

நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா விசாரிக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும், தங்களது வழக்கறிஞர்கள்

July 7, 2014

போக்கோ ஹராம் இயக்கத்தால் கடத்தப் பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளில் 63 பேர் தப்பி வருகை!

நைஜீரியாவில் கடந்த மாதம் போக்கோ ஹராம் இயக்கத்தினர் கடத்திச் சென்ற நூற்றுக் கணக்கான பெண்கள் மற்றும் பள்ளிச் சிறுமிகளில் 63 பேர் அவர்கள் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளனர். மேலும் முன்னர் போக்கோ ஹராமால் தீ இற்கு இரையாக்கப் பட்ட

July 24, 2013

ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்படும் குற்றவாளிகள் சென்னையில் பதுங்கலா?:ரயிலில் தப்பி வந்தனர்?

சேலத்தில் கடந்த வெள்ளிக் கிழமை கொலை செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷை கொலை செய்த குற்றவாளிகள் ரயிலில் தப்பி வந்து, சென்னையில் பதுங்கி இருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம்தான்,

April 10, 2013

வெளிநாடுகளுக்கு கள்ளத்தோணியில் தப்பி சென்றால் 2 வருடம் சிறைத் தண்டனை – கடலோர பாதுகாப்பு படை எச்சரிக்கை

கடல் மார்க்கமாக கள்ளத்தோணியில் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றால் 2 வருடம் சிறைத் தண்டனை என்று, கடலோர கப்பல் பாதுகாப்பு குழும கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாகை மாவட்டத்தில் சில  நாட்களுக்கு