Tag Archives: தமிழக

November 2, 2016

தமிழக மீனவர் பிரச்சனை.. அடுத்த கட்டம் என்ன… நவ.5-ல் தெரியும்.. அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

டெல்லி: இந்திய இலங்கை மீனவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நேரடியாக பேசி முடிவெடுக்கும் வகையில் இன்று டெல்லியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் வரும் 5ம் தேதி நடைபெறும் இரு நாட்டு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முன் வைக்கப்படும்

October 30, 2016

தமிழக முழுவதும் 762 பட்டாசு விபத்துகள்.. பல லட்சம் சேதம்!!

சென்னை: தீபாவளி பண்டிகை தினமான நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 762 இடங்களில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 123 இடங்களில் பட்டாசு வெடி விபத்துகள் ஏற்பட்டன. தீபாவளி என்றாலே பட்டாசு தீ விபத்து என்பதும் கூடவே வந்துவிடுகிறது.

October 30, 2016

டெங்கு விழிப்புணர்வு… தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய செல்போன் ஆப்- வீடியோ

சென்னை: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் விழிப்புணர்வுக்கான புதிய செல்போன் அப்ளிகேசனை தமிழக சுகாதாரத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த அப்ளிகேஷனை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்

October 28, 2016

ஒரு திட்டம் …. ஒரு சட்டம்… நரேந்திர மோடியிடம் சரணடையும் தமிழக அரசு!

கடந்த ஒரு வாரகாலத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் தமிழ் நாட்டின் சம கால வரலாற்றில் மிகவும் முக்கியமானவை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலங்குன்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் இந்த இரண்டு

October 25, 2016

உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தனி அதிகாரிகள் வசம்: தமிழக அரசு

தமிழ்நாட்டில், உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. உள்ளாட்சி நிர்வாகத்திற்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த முதல் உள்ளாட்சி நிர்வாகம் தனி அதிகாரிகள் வசம் வருகிறது.   தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528

October 19, 2016

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரிச்சர்ட் லண்டன் புறப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரிச்சர்ட் லண்டன் புறப்பட்டார் என்று தெரிய வருகிறது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த மாதம் 22 -ம் தேதி முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

October 13, 2016

தமிழக முதல்வரின் துறைகள் ஓ.பீ.எஸ்ஸூடம் ஒப்படைக்க காரணம் என்ன..? அதிரவைக்கும் பதிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா பொறுப்பிலிருந்த அனைத்து துறைகளும், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கு நானே காரணம் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார். தமிழக முதல்வர்

October 12, 2016

தமிழக முதல்வரை பார்வையிடுவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அருண் ஜெட்லி அப்போலோ வருகை!

அமித் ஷா, அருண் ஜெட்லி இருவரும் 12.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏர் இந்தியா விமானத்தில்  சென்னை  வந்தடையும் இவர்கள் இருவரும் அப்போலாவில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின்  உடல்நலம் பற்றி கேட்டறிவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று பிற்பகல்   3-30

October 11, 2016

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தமிழக முதல்வரின் நலன் விசாரிக்க சென்னை வந்தார்!

நேற்று புதுச்சேரியிலிருந்து அப்பலோ வந்த கிரண்பேடி .12:43 மணிக்கு அப்போலோ மருத்துவ மனை உள்ளே சென்றார்.உள்ளே சென்ற அவர் 1:05 மணிக்கு வெளியே வந்தார். செய்தியாளரிம் பேசினார். அப்போது, முதல்வர் சிகிச்சை குறித்து அப்பலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தேன். பிரதாப் ரெட்டியிடம் முதல்வர் பேசியதாக கூறினார். மருத்துவ

October 8, 2016

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்கவே தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: ஆளுநர்

தலைமைச் செயலர், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்திவிட்டு, அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தனர். இதையடுத்து, ஆளுனருடன் நடைப்பெற்ற சந்திப்புக் குறித்து பல்வேறு அறிவிப்புக்கள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது.