Tag Archives: தமிழக

January 11, 2016

தமிழக சட்டப்பேரவை வருகிற 20ம் திகதி கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை வருகிற 20ம் திகதி கூட உள்ளது என்று பேரவை செயலாளர் ஜமாலுதீன் கூறியுள்ளார்.  சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், இப்போது வருகிற 20ம் திகதி சட்டப்பேரவைக் கூட்டம் நடக்க உள்ளது மிகுந்த எதிர்ப்பார்ப்பை

January 8, 2016

தமிழக மீனவர்கள் 6 பேருக்கு ஜனவரி 22 வரை விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டு கைதுசெய்யபட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 6 தமிழக மீனவர்களையும் இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்திய போதே குறித்த உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். கடந்த வருடம் நவம்பர் 26 ந் தேதி ஆறு தமிழக மீனவர்களையும்

January 7, 2016

அதிமுக ஆட்சியின் ஊழல்களை புத்தகமாக வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ்!

அதிமுக ஆட்சியின் ஊழல்களை புத்தகமாக வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கமிட்டி.  இன்று சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன். அப்போது மக்களுக்கு விநியோகிக்க தமிழக அரசு செய்த ஊழல்களைப்

December 22, 2015

கொசுக்கள்- பூச்சிகளை அழிக்கும் நடவடிக்கை: தமிழக சுகாதாரத்துறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் கொசுக்கள், பூச்சிகளை அழிக்கும் முயற்சியில் தமிழக சுகாதாரத்துறை, இதை வெள்ள பாதிப்பின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாகக் கொண்டு இறங்கி உள்ளது.  கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் என்று மழை

December 16, 2015

தமிழக அரசுக்கு இதுவரை 130 கோடி ரூபாய்கள் வெள்ள நிவாரண நிதியாக கிடைத்துள்ளது!

தமிழக அரசுக்கு இதுவரை வந்த வெள்ள நிவாரண நிதி குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  மழை வெள்ளத்தால் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டின்

December 8, 2015

வெள்ள நிவாரணக் கொடுப்பனவுகளை தமிழக அரசு அறிவித்தது; குடிசை இழந்தோருக்கு 10,000 ரூபாய்!

தமிழகத்தில் கடந்த நாட்களில் மழை- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுகள் தொடர்பில் தமிழக அரசு நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தலைமையில் நேற்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தின் பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிவாரணக்

December 4, 2015

தமிழக உறவுகளுக்கு எவ்வாறு உதவலாம் என்பது தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு: சி.வி.விக்னேஸ்வரன்

பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு வடக்கு மாகாண மக்கள் எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்பதை இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில்

December 3, 2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டார்!

தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் ஹெலிகாப்டர் மூலமாக இன்று வியாழக்கிழமை காலை பார்வையிட்டுள்ளார்.  தனி ஹெலிகாப்டர் மூலமாக தமிழக முதல்வர் மழை,

December 1, 2015

தமிழக அரசுக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது: சுப்ரமணிய சாமி

தமிழக அரசுக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது என்று பாஜக மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்கக் கோரிய

December 1, 2015

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை

இலங்கையின் கடற்றொழில் திணைக்களத்தினர் இதனை அறிவித்துள்ளனர். 2014ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் தமிழகத்தின் 61 படகுகள் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.  இவற்றுள் இயற்கை காரணங்களினால் சேதமடைந்த படகுகளே ஏலவிற்பனை செய்யப்படவுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை தடுப்பதற்காகவே இந்திய படகுகள்