Tag Archives: தமிழக

October 25, 2014

தமிழக மீனவப்படகு உரிமையாளர்கள்- சுவாமி சந்திப்பு! படகுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 79 படகுகளை விடுவிக்கும் முகமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழக சிரேஸ்ட தலைவரான எச் ராஜாவும் மீனவர்களுடன் சென்றிருந்தார். சட்டவிரோதமாக இலங்கை கடலில் மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி இந்த படகுகள் இலங்கையில் தடுத்து

October 22, 2014

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் மாற்றம்

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்த முரளிதர் ராவுக்கு பதிலாக ராஜீவ் பிரதாப் ரூடி நியமிக்கப் பட்டுள்ளார். ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றியை அடுத்து, பாஜக தலைமை மாநில பொறுப்பாளர்களை மாற்றியுள்ளது.  அதில், தமிழகம் ஆந்திரத்துக்கு பொறுப்பாளராக ராஜீவ் பிரதாப் ரூடியும்,

October 21, 2014

மழை சேதம் குறித்து கையேடு தயாரிக்க தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

தமிழகத்தில் கன மழை நீடித்து வருவதால் மாவட்டங்களில் மழை சேதாரம் குறித்து கையேடு தயாரித்து அளிக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசுஉத்தரவுப் பிறப்பித்துள்ளது.  தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையில் நிலைக்கொண்டு இருக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகத்தில்

October 17, 2014

தமிழக அரசு கேட்டுக்கொண்டால் மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரித்துத் தரத் தயார்:ஐசிஎஃப்

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்பெட்டித் தயாரிக்கும் தொழிற்சாலையான ஐசிஎஃப், தமிழக அரசு கேட்டுககொண்டால் மெட்ரோ ரயில்ப்பெட்டிகளைத் தயாரித்துத் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ரயில்ப்பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலைகளில் சென்னைபெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலை தரம்

October 15, 2014

தமிழக அரசு அமைச்சக அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை எடுத்துவிட்டு, முதலவர் படத்தை வைக்க வேண்டும்:தமிழிசை

தமிழக அரசு அமைச்சக அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை எடுத்துவிட்டு, முதல்வர் படத்தை வைக்க வேண்டும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழிசை சவுந்திரராஜன், பலருடன் இணைந்து தூய்மைப்படுத்தினார். பின்னர்

October 4, 2014

கட்டார் நாட்டு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்ட தமிழக மீனவரின் உடல் திருச்சிக்கு எடுத்து வரப் பட்டது!

இராமநாதபுரம் திருவாடணையை அடுத்த திருப்பாலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த ஜூன் மாதம் மீன்பிடி ஒப்பந்தத் தொழிலாளராக பஹ்ரெயின் நாட்டுக்குச் சென்றிருந்தார். மேலும் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி அங்குள்ள கடற் பரப்பில் மீன் பிடித்த போது

October 1, 2014

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கடிதம்!

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மோடிக்கு பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், முன்பு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கோரிக்கையின் பேரில் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில்

September 29, 2014

தமிழக நிலவரங்களை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது உள்துறை அமைச்சகம்:ராஜ்நாத் சிங்

தமிழக நிலவரங்களை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது மத்திய உள்துறை அமைச்சகம் என்று அத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைக்குலைந்துக் கிடக்கிறது என்று வெளியானத் தகவல்கள் மற்றும் அதை உறுதி செய்யும் வீடியோ காட்சிகளை

September 28, 2014

2வது முறையாக தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், இரண்டாவது முறையாக தமிழக முதல்வராகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டவர்களை குற்றவாளிகள் என்று அறிவித்து, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று

September 27, 2014

விடுதலைப் புலிகளால் எப்படி ஆபத்து வரும் தமிழக முதல்வருக்கு?

தமிழகத்திலிருந்து வாரமிருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில், கழுகார் பதில்கள் பத்தியில் வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டுள்ளது. கேள்வியும் – பதிலும் கேள்வி-  விடுதலைப் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து. அதனால் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்’ என்று சொல்கிறாரே