Tag Archives: தமிழக

September 3, 2016

தமிழக ஆளுநராக ரோசய்யா இருந்த காலத்தில், அவரின் பயணச் செலவு 1.22 கோடி ரூபாய்!

தமிழக ஆளுனராக 4 ஆண்டுகள் பதவிவகித்த ரோசய்யா, அந்தப் பொறுப்பிலிருந்து விடைபெற்றார். இந்த 4 ஆண்டுகளில் அரசு பணத்தை அவர் எவ்வளவு செலவு செய்தார் என்று,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் கேட்டுப் பெற்றுள்ளார்.   அதன்படி, இந்த 4 ஆண்டுகளில்

August 28, 2016

நலிவடைந்த லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை!

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு என்று ஆரம்பித்து இந்த கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதாவது, சாலை விபத்தினை தவிர்த்து உயிரிழப்பு இல்லாத பாேக்குவரத்தை ஏற்படுத்தி தருவதாக கடந்த ஆட்சியில் தாங்களை நேரில் சந்தித்தபாேது வாக்களித்திருந்தீர்கள். அதாவது, உயர்மட்டகுழு அமைத்து விபத்தை  முற்றிலுமாக தவிற்ப்பதாக எங்களுடைய காேரிக்கையை பரிசீலித்து நிறைவேற்றுவதாக தெரிவித்திருந்தீர்கள் என்பதை

August 27, 2016

ஊழல் ஒழிப்பு சட்டம் லோக் ஆயூக்தாவை தமிழகத்திற்கு உடனடியாக கொண்டு வரும் வரை பட்டினிப் போராட்டம்: தமிழக ஆம் ஆத்மி கட்சி

தமிழக ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தலைமையில், வருகின்ற ஞாயிற்றுகிழமை (28 ஆகஸ்டு 2016) காலை 10 மணி முதல் சென்னை  ஆம்ஆத்மிகட்சி தலைமை அலுவலகத்தல் துவங்குகிறது. அக்கட்சி ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதில்.ஊழல் ஒழிப்பு சட்டம் லோக்ஆயூக்தா கொண்டு வருவோம் என்று தமிழக அரசு பொய் சொல்கிறது, கடந்த தமிழக

August 24, 2016

பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்த வேண்டும்!

மக்களின் பிரதிநிதிகள் கூடி, மக்களின் பிரச்சனைகளை பேசக்கூடிய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மிக முக்கியமானவை. ஆகவே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளை மக்கள் முழுமையாக தெரிந்துகொள்வது அவர்களின் உரிமை. இதை கருத்தில் கொண்டே, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. அதேபோல், கர்நாடகா,

August 23, 2016

தமிழக அரசின் பேஸ்புக் பக்கம் துவக்கம்!

தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு தனியாக ‘பேஸ்புக்’ கணக்கை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் தமிழக அரசின் சாதனைகள், அறிவிப்புக்கள், பணிகள் போன்றவைகள் இடம்பெற உள்ளன.   இதுகுறித்து அந்தத்துறையின் உயர் அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில், சமூக வலைதளங்களின் முன்னேற்றமும், வளர்ச்சியும் பெருமளவில் உள்ளன. அதில் முகநூல்

August 20, 2016

ஐடிஐ தேசியத் திறனாய்வுத் தேர்வு: தமிழக மாணவி முதலிடம்

தொழில் பயிற்சி கைவினைஞர்களுக்கான தேசியத் திறனாய்வுத் தேர்வில், சென்னை கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) மாணவி ரம்யா முதலிடம் பெற்றுள்ளார். தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து வரும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் தேசிய, மாநில அளவில் தகுதித் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு

August 17, 2016

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அவை நிகழ்வுகளில் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள் மட்டுமே சஸ்பெண்ட்!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் அவையின் அடுத்த 7 வேலைநாட்கள் பங்கேற்க முடியாது .. நாளை நடக்க உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் இருந்து 30 ம் தேதி நடக்க உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கை விவாதம் வரை பங்கேற்க முடியாது,  22 ம்

August 17, 2016

காவிரி: தமிழக மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

By புது தில்லி Source http://www.dinamani.com/tamilnadu/2016/08/17/காவிரி-தமிழக-மனு-மீதான-விசார/article3583566.ece

August 6, 2016

தமிழக நூலகங்களில் கடந்த மூறு ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் இல்லை!

கோவையில் புத்தகக் கண்காட்சி ஒன்றைத் துவக்கி வைத்து உரையாற்றினார் நீதிபதி சந்துரு. அப்போது, புதுப்புது புத்தகங்களை வாசிப்பது என்பது அறிவை விசாலமடையச் செய்யும் என்று கூறியுள்ளார். பிள்ளைகளுக்கு வாசிக்கும் வழக்கத்தை அறிமுகப்படுத்துவதும், வாசிக்கும் திறனை மேம்படுத்துவதும் பெற்றோர்-ஆசிரியரின் பங்கு என்றும் கூறினார்.  கடந்த

August 3, 2016

முதன்முறையாக தமிழக சட்டப்பேரவை அமளி காரணமாக ஒத்திவைப்பு

இன்று சட்டப்பேரவை கூடியதும் மின்துறை மீதான விவாதம் நடைப்பெற்றதாகத் தெரிய வருகிறது. இதில் தூத்துக்குடி எம் எல் ஏ, திமுகவின் 89 எம் எல் ஏக்களையும் 89 வயக்காட்டு பொம்மைகள் என்று வர்ணித்தார். அதோடு இந்த வயக்காட்டு பொம்மைகளைக் கண்டு கொக்கு, குருவி பயப்படலாமே தவிர சிங்கம் பயப்படாது என்று