Tag Archives: தமிழக

November 4, 2013

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா!: தமிழக அரசு நடவடிக்கை!

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம், பத்திரப் பதிவு செய்வதில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா, மற்றும்

November 4, 2013

தீபாவளியை முன்னிட்டு 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து தமிழக அரசு சாதனை?!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து சாதனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 80 கோடி ரூபாய் அதிகம் என்று கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுவகை மது பானங்களை  டாஸ்மாக் கடைகளில்

October 28, 2013

இலங்கைக் கடற் படையினரால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப் படுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க …

இலங்கைக் கடற் படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு இலங்கை அரசிடம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கடந்த 26 ஆம் திகதி ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை

October 25, 2013

தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் மத்திய மாநில அரசுகள் பதில் தர வேண்டும்:உச்ச நீதிமன்றம்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்டுவதற்கு என்ன தீர்வு காண முயற்சித்தீர்கள் என்று, மத்திய மாநில அரசுகள்  4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை  கடல்  படையினரால் 

October 25, 2013

தமிழக சட்டசபைத் தீர்மானம்! ஏமாற்றம் அளிக்கிறது! கவலை தருகிறது : வைகோ விரக்தி

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று இன்று  தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, சட்டசபை முழுமனதாக நிறைவேற்றி இருக்கிறது. இதன்போது முதலமைச்சர் உரையையும், தீர்மானத்தையும் மேலோட்டமாகக் கவனித்தால், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க

October 24, 2013

தமிழக மீனவர்கள் எமது கடல்வளத்தை சூறையாடி, சிங்கப்பூருக்கு சிங்கிறால், நண்டுகள் அனுப்பி சம்பாதிக்கின்றனர்! இந்தியா தடுக்க வேண்டும்!- கோத்தபாய

இதனால், எமது கடல் எல்லையில் உள்ள மீன்வளம் காலப்போக்கில் முற்றாக மறைந்துவிடும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று சந்தித்த போது தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது, சிங்கப்பூரில் உள்ள நவீன ஹோட்டல்களில் இலங்கையின்

October 23, 2013

போலீஸ் பக்ருதீன் குறித்த விசாரணை அறிக்கையை தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம்!

போலீஸ் பக்ருதீன் குறித்த விசாரணை அறிக்கையை வரும் புதன் கிழமைக்குள் தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டவர்களின் கொலை வழக்கில்,

October 20, 2013

தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு விரைவில் தீபாவளி போனஸ் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்:வைகோ

தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்னமும் தீபாவளி போனஸ் குறித்து அறிவிக்கவில்லை. விரைவில் போனஸ் குறித்து அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய வைகோ, தீபாவளி நெருங்கி வரும்

October 17, 2013

பைலின் புயலில் சிக்கிய குமரி மாவட்ட மீனவர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்தனர்!

பைலின் புயலில் சிக்கி உயிர் தப்பிய குமரி மாவட்ட மீனவர்கள், இன்று தமிழக முதல்வரை சந்தித்தனர். ஒரிசாவில் கரையைக் கடந்த பைலின் புயல் காரணமாக, திசை மாறி சென்று விட்ட குமரி மாவட்ட மீனவர்கள் 12 பேரும், ஒரிசா அருகில்

October 17, 2013

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

இலங்கையில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற