Tag Archives: தமிழக

July 28, 2016

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம்

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம் என்று ஒரு தகவல் காங்கிரஸ் வட்டாரங்களில் கசிந்து வருகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த இவிகேஎஸ். இளங்கோவன், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தமது பதவியை ராஜினாமா செய்தார். இவரை அடுத்து இந்த

July 27, 2016

கைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை பெறலாம் அனுமதி தேவையில்லை: தமிழக அரசு

தமிழக சிறைகளிலுள்ள கைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை பெறலாம் அனுமதி தேவையில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தொடுத்துள்ளது.  ராஜீபி கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும், முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் குறித்து தமிழக

July 26, 2016

தமிழக மீனவர்களுக்கு "செக்" வைத்த இலங்கை!

தமிழக மீனவர்களின் அத்துமீறலை கண்காணிப்பு கெமரா மூலம் கண்டுபிடிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழக மீனவர்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. தமிழக மீனவர்களின் அத்துமீறல் காரணமாக தமது

July 22, 2016

தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை!

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தின் தலையீட்டை அடுத்து, இவர்களை விடுதலை செய்வதற்கான உரிய பரிந்துரைகளை அமைச்சு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும்

July 14, 2016

தமிழக சட்டப்பேரவை 21ம் திகதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை 21ம் திகதி கூட உள்ளதாக, அரசின் அதிகார பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  கடந்த மாதம் 15ம் திகதி தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.இதில் 20ம் திகதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்

July 4, 2016

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது தமிழக அரசுக்கு ஒரு கரும்புள்ளி: மு.கருணாநிதி

நாமக்கல் மாவட்டம் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது தமிழக அரசுக்கு ஒரு கரும்புள்ளி என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.  கோகுல்ராஜ் கொலை வழக்கை மிகுந்த துணிச்சலுடன் விசாரித்து வந்தவர் டிஎஸ்பி விஷ்ணுபிரியா. என்ன காரணத்தினாலோ இவர் தங்கியிருந்த வீட்டின் அறையிலிருந்து

July 1, 2016

தமிழக அரசின் உயர் மருத்துவக் கல்வி சேர்க்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது!

தமிழக அரசின் உயர் மருத்துவக் கல்வி சேர்க்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  தமிழக அரசின் கல்லூரிகளில் உயர் மருத்துவம் பயில மருத்துவர்களும் மாணவர்களும் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், இந்த உயர் கல்வி மருத்துவம் பயில அகில இந்திய அளவில் 189 சிறப்பு இடங்கள்

June 29, 2016

தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சேலம் மாவட்டம் மேட்டூரில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று, தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் கடந்த 14, 15, 16

June 15, 2016

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடத்தப்பட இருந்த சிலைகள் குறித்து ஆலோசனை!

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடத்தப்பட இருந்த சிலைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.  தமிழகத்தின் பல்வேறு கோயில்களிலிருந்து கடத்தி வந்த சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்ததன. இதைத் தடுத்து, சிலைகளைக் கண்டுப்பிடித்த காவல்துறையிடம், சிலைக்கடத்தல் கும்பல் தலைவர் என்று சொல்லப்படும் தீனதயாளன்

June 14, 2016

நளினியின் விடுதலை கோரிக்கை மனு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?: நீதிபதிகள்

நளினியின் விடுதலை கோரிக்கை மனு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.  ராஜீவ் கோலை வழக்கில் நளினி ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறார். 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது.