Tag Archives: தமிழக

June 7, 2016

மரணப் போராட்டத்தில் ரவிச்சந்திரன்! காப்பாற்றுமா தமிழக அரசு?

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன், மதுரை மத்திய சிறையில் நோய்வாய்ப்பட்டு மிகவும் சீரியஸான நிலையில் காலத்தைக் கழித்து வருகிறார். இவருக்கு முறையான சிகிச்சையளிக்க பரோலில் விடும்படி ரவிச்சந்திரனின் தாயார் இராஜேஸ்வரி,

June 3, 2016

தமிழக சிறைகளில் கைதிகள் மரணம் தொடர்வது தொடர்பாக அறிக்கை தேவை: நீதிபதிகள்

தமிழகச் சிறைகளில் கைதிகள் மரணம் தொடர்வதுத் தொடர்பாக தமிழக அரசின் அறிக்கை தேவை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.  கடந்த 2000மாவது ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தமிழகச் சிறைகளில் ஆயிரத்து 95 கைதிகள் மரணம்

June 2, 2016

இலவசங்களைத் தவிர்த்து கலப்படங்களை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: விவசாய சங்கங்கள்

இலவசங்கள் வழங்குவதைத் தவிர்த்து உணவுப் பொருட்களின் கலப்படங்களை தமிழக அரசு முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்புக் கோரிக்கை வைத்துள்ளது.  விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில், தமிழகத்தில் உணவுப் பொருட்களில் எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம் என்கிற நிலை

May 25, 2016

தமிழக அமைச்சரவையில் புதிதாக 4 அமைச்சர்கள் பதவியேற்பு: ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை: தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நான்கு அமைச்சர்களும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்து உள்ளது. 15வது சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை

May 24, 2016

பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

நேற்று தமிழக முதல்வராக ஜெயலலிதா மற்றும் 28 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், நாளை சட்டப்பேரவைக் கூட உள்ளது.  நேற்று ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், பிற்பகலில் உடனடியாக மற்ற துறைகளின் அமைச்சர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இவர்கள் நாளைக் காலை 7.30

May 24, 2016

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு: காரைக்காலில் அதிமுகவினர் கொண்டாட்டம்

By காரைக்கால் Source http://www.dinamani.com/edition_villupuram/puducherry/2016/05/24/தமிழக-முதல்வராக-ஜெயலலிதா-பத/article3448747.ece

May 23, 2016

6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெ. இன்று பதவி ஏற்பு- திமுக, பாஜகவுக்கு அழைப்பு- காங்கிரஸுக்கு நோ

சென்னை: தமிழக முதல்வராக 6-வது முறையாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று பதவியேற்கிறார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் ரோசய்யா செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு திமுக, பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு

May 22, 2016

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக செம்மலை அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக, முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான செம்மலை அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா வரும் 23ம் தேதி திங்கள்கிழமை

May 19, 2016

தமிழக தேர்தல் முடிவுகள்; 11.40 மணி நிலவரப்படி அதிமுக 136 இடங்களிலும், திமுக 89 இடங்களிலும் முன்னிலை!

தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், காலை 11.40 மணி நிலவரப்படி அதிமுக 136 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.  திமுக- காங்கிரஸ் கூட்டணி 89 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி 3 இடங்களிலும் இடங்களிலும்

May 18, 2016

தமிழக தேர்தலும் நட்சத்திர நடிகர்களும்

கூத்தாடிகளுக்கு என்ன தெரியும்? என்று போகிற போக்கில் கேட்டு புகைச்சலை ஏற்படுத்தி வந்த அத்தனை பேருக்கும் நெத்தியடி மற்றும் சுத்தியடியை தந்தார்கள் நம்ம ஊரு ஹீரோக்கள். நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தாமாகவே முன் வந்து பிரச்சாரம் செய்துவிட்டார்கள். டாப் கிளாஸ்