Tag Archives: தமிழக

April 13, 2016

முல்லைப் பெரியாறு அணை குறித்த மனுக்களைத் தமிழக அரசு திரும்பப் பெற்றது

தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணைக் குறித்த அனைத்து மனுக்களையும் இன்று  திரும்பப் பெற்றது.  முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிற்படைப் பாதுகாப்பு வேண்டும்,  அணைக்கு தமிழக அரசு அதிகாரிகள் சுதந்திரமாகச் சென்றுவர வசதி செய்ய வேண்டும், முல்லைப் பெரியாறு அணைக்கு பதில்

April 11, 2016

சவூதி அரேபியாவில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 63 பேரை மீட்க வேண்டும்: வெளியுறவுத் துறையில் உறவினர் முறையீடு

By நமது நிருபர், புது தில்லி, Source http://www.dinamani.com/india/2016/04/12/சவூதி-அரேபியாவில்-தவிக்கும/article3375410.ece

April 4, 2016

தமிழக அரசியல் கட்சிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் கோரிக்கை

1. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களைக் கொண்டதொரு மக்கள் வாக்கெடுப்பு ஈழத் தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றுதலோடு நடைபெற வேண்டும்.

April 1, 2016

மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் உடல் தகனம்

சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைப்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தமிழகம் சென்னையைச் சேர்ந்த விஜயராஜ் என்கிற பாதுகாப்பு வீரர் உட்பட மொத்தம் 7 வீரர்கள் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்த கண்ணிவெடித் தாக்குதலில்

March 31, 2016

தமிழக விவசாய சங்கங்கள் எதிர்வரும் ஆறாம் திகதி போராட்டத்தில் குதிக்க தீர்மானம்!

கர்நாடக அமைப்புக்களுக்கு எதிராக வருகிற ஆறாம் திகதி தமிழக விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.  கடந்த 28ம் திகதி கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து.காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணைக் கட்ட வேண்டும் என்று பூமி பூஜை செய்தனர்.இந்நிலையில் இதற்கு

March 27, 2016

மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் பேச முடியவில்லை: ஃபியூஸ் கோயல்

மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துகூட தமிழக முதல்வரிடம் பேச முடியவில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் ஃபியூஸ் கோயல் கூறியுள்ளார்.  இந்திய கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய ஃபியூஸ் கோயல், மாநிலங்களில் மின் திட்டங்களை கூட்டுவதுக் குறித்து மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வளர்ச்சித் திட்டங்கள்

March 21, 2016

தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இன்று டெல்லி புறப்பட்டு உள்ளனர்.  தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், மத்திய மாநில அரசுகள், விவசாயிகளுக்கான நஷ்டத்தைக் கணக்கில் கொள்வதில்லை என்றும், பல வருடங்களாக நஷ்டத்தை சந்தித்து வரும் தங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதில்லை என்றும்

March 19, 2016

தமிழக மீனவர்களுக்கு AK47, 56 ரக துப்பாகிகள் வேண்டும்! வேல்முருகன் கோரிக்கை

தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளையும் விடுவிக்கக் கோரி இலங்கை தூதரகம் முன்பு தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து

March 18, 2016

தமிழக மீனவர்கள் 9 பேர் 24ம் திகதி வரை விளக்கமறியலில்!

March 18, 2016

தமிழக அரசியலில் திடீர் மாற்றங்கள்! ஜெயலலிதாவின் முக்கிய சகா சிறைப்பிடிப்பு?

தற்போது பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் ஓ.பி.எஸ் சிறை வைக்கப்பட்டிருக்கிறாராம்! சமீபநாட்களாக, நிதியமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் நெருங்கிய வட்டாரங்களை தேடித் தேடி வேட்டையாடி வருகிறது மத்திய குற்றப் பிரிவு காவல்துறை. இதுவரையில், ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓ