Tag Archives: தமிழ்

November 2, 2016

தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லை: கி.வீரமணி வேதனை

சென்னை: மொழிவாரி மாநிலம் அமைந்து 60 ஆண்டுகள் கடந்த பிறகும் தமிழகத்தில் தமிழ் மொழிக்கு இடமில்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு

November 1, 2016

கருப்பு வெள்ளை காலம் தொட்டு, தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காதல் மன்னன் கமல் ஹாசன்!

சென்னை: பெரும்பாலான கலைஞர்கள் காதலில் மன்னர்களாகவே இருப்பார்கள். கலா ரசனையுடன் வாழ்க்கையை அணுகுவதால் கிடைக்கும் லாபம் அது. அவர்களுக்கு காதலும் ஒரு உன்னத கலைதான். பிறவி கலைஞர் என புகழப்படும் கமல்ஹாசனும் அந்த காதல் கலையில் கை தேர்ந்தவர். பிளாக் அன்டு ஒயிட் திரைப்பட

October 31, 2016

குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர வேண்டியது அவசியம்: மோடி வலியுறுத்தல்

டெல்லி: குழந்தைகள் ஸ்பானிஷ் அல்லது பிரஞ்சு மொழி பேசும் போது, தமிழ், ஒடியா போன்ற பிராந்திய மொழிகளையும் கற்பது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்தநாள் விழா திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது.

October 30, 2016

தமிழ் இனத்தின் நரகாசுரனை அடையாளம் காண்போம்! (மருத்துவர் முரளி வல்லிபுரநாதன்)

1. 1987ஆம் ஆண்டு அமைதி படை என்ற பெயரில் இலங்கையினுள் நுழைந்த இந்திய இராணுவம் பிரபாகரனை கொல்வதற்கு அவரது இரகசிய  இருப்பிடத்தை இலக்கு வைத்து கொலை ஆயுதங்களுடன் கொமாண்டோ படை அணியினரை யாழ் மருத்துவ பீடத்துக்கு அருகில் இறக்கி  நம்பிக்கை துரோக  முயற்சியில் ஈடுபட்டது.

October 26, 2016

என்னை தமிழ் சினிமா மறந்துவிட்டது: சின்னி ஜெயந்த் உருக்கம்

  கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் சின்னி ஜெயந்த்.இயக்குனர் பிரபுசாலமன் தனது GOD பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கும் படம் ‘ ரூபாய்’.பிரபு சாலமன் இயக்கத்தில் à®•à®¯à®²à¯ படத்தில் நடித்த ஆனந்தியும், சந்திரனும் இதில்

October 20, 2016

தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பில் நல்லாட்சி அரசும் நீதியைப் பெற்றுக் கொடுக்கவில்லை: யாழ். ஊடக அமையம்

“தென்னிலங்கையில் படுகொலையான அல்லது காணாமற்போயுள்ள எமது சக ஊடக நண்பர்கள் லசந்த மற்றும் பிரகீத் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்ததுடன், ஊடகப் படுகொலைகளிற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காண்பிக்க நல்லாட்சி எனச்சொல்லிக்கொள்ளும் இந்த அரசும் பாடுபட்டு வருகின்றது. ஆனால் இந்த விசாரணைகள் கூட தள்ளாடி வரும் நிலையில்

October 20, 2016

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகள் அல்ல! நீதிமன்றில் கடற்படை அதிகாரி தெரிவிப்பு

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் அல்ல என கடற்படை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் அலுத்கெதர உபுல் பண்டார நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். 17 ஆண்டுகளாக புலனாய்வுப் பிரிவில்

October 16, 2016

தமிழ் பேசுகின்ற மக்கள் எல்லா இடத்திலும் ஏமாந்தவர்கள் – கிருஸ்ணப்பிள்ளை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 108 பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் இடமாற்றம் பெற்று வந்திருப்பதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணப்பிள்ளை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடியில் இன்று

October 15, 2016

பிரபாகரன் தமிழ் அடையாளத்தை வைத்தே போராடினார் – திருமாவளவன்

பாரதீய ஜனதா கட்சியின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இலங்கையில் சிவசேனை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள்

October 13, 2016

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டாலே நல்லிணக்கம் உருவாகும்; ஐ.நா. தூதுவரிடம் எடுத்துரைப்பு!

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிராதன பிரச்சினைகளான காணி கையகப்படுத்தல், மீள்குடியேற்றம், காணாமற்போனவர் விவகாரம், மற்றும் அரசியல் கைதிகள் விடயம் ஆகியவற்றிற்கு தீர்வு கிடைக்காத நிலையில் நல்லிணக்கம் என்பது சாத்தியப்படாது என்றும் வடக்கு மாகாண அமைச்சர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின