Tag Archives: தமிழ்

May 2, 2016

வடக்கு- கிழக்கு மாநிலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கான தன்னாட்சியே தீர்வாக முடியும்: த.தே.கூ

“இலங்கைத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு ஐக்கிய இலங்கைக்குள், தமிழ் மக்களுக்குரித்தான, பிறப்புரிமையான இறைமையின் அடிப்படையிலும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலும் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு- கிழக்கு மாநிலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சியை நிறுவும் வகையில் சமஸ்டித் தத்துவம் மற்றும் கோட்பாட்டின்

April 30, 2016

தமிழ் மக்களின் அரசியலுரிமைக்காகவும், தேசிய இனத்தின் நீதிக்காகவும் குரல்: டக்ளஸ் தேவானந்தா

We couldn’t find any matches for your search. Try a different search terms.

April 30, 2016

தமிழ் மாநில கோரிக்கையை வைத்து பிரிவினையை தோற்றுவிக்கக் கூடாது: டி.எம்.சுவாமிநாதன்

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு மற்றும் தனித் தமிழ் மாநிலம் எனும் கோரிக்கைகளை வைத்து தமிழ்- சிங்கள மக்களிடையே மீண்டுமொரு பிரிவினைவாதத்தை அரசியல்வாதிகள் ஏற்படுத்தக்கூடாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.  அத்துடன், கடந்த கால சம்பவங்களை மறந்து,

April 28, 2016

ஒரு நடிகையும் அவரது தமிழ் பற்றும்

பிரியங்காவை நடுவுல வச்சுகிட்டு பீர்க்கங்காய் யாவராமா பார்க்க முடியும்? அண்மையில் நடந்த சாரல் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஹீரோயின் பிரியங்காவை பிஸ்கோத்து ஆக்கி விளையாடினார்கள் விஜய் சேதுபதியும் விவேக்கும். “பார்க்க லட்சணமா இருக்கார். நல்லா தமிழ் பேசுறார். நல்ல பெரிய

April 27, 2016

தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை: சி.சிவமோகன்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.  வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தாயகம் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை

April 23, 2016

தமிழ் மக்களை இராணுவ கெடுபிடிக்குள் வைத்துக்கொள்ளவே அரசு விரும்புகின்றது: சிவஞானம் சிறீதரன்

தமிழ் மக்களை இராணுவ கெடுபிடிக்குள் தொடர்ந்தும் வைத்துக் கொள்ளவே அரசாங்கம் விரும்புகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டமையை அடுத்து ஊடகங்களுக்கு

April 21, 2016

த.தே.கூ- மு.கா. நிலைப்பாடு ஒன்றாக இருந்தால் தமிழ் பேசும் சமூகம் வெற்றிபெறும்: எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் அரசியல் நிலைப்பாடுகள் ஒன்றாக இருக்குமானால்; தமிழ்- முஸ்லிம் சமூகம் வெற்றிபெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

April 15, 2016

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்: பிரித்தானியத் தொழிற்கட்சி!

இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியத் தொழிற்கட்சியின் தலைவர் ஜெர்மி கொர்பைன் தெரிவித்துள்ளார்.  இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக விடயங்களை மேற்கொள்ளும் போது மனித உரிமை விவகாரங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது

April 14, 2016

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டார் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்

​ ​ கனடா Keep me in Canada Sri Lanka UK Canada France Germany India Australia Switzerland International Edition Lankasri Lankasri News Tamilwin Cineulagam Manithan Lankasri Bucket Lankasri Topic Lankasri FM Lankasri Connect

April 14, 2016

புதிய வருடங்கள் வருகின்றன, போகின்றன; தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைத்தபாடில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

புதிய வருடங்கள் தமிழ் மக்களின் வாழ்விலும் வந்து போகின்றன. ஆனால், அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுதான் இன்னமும் கிடைத்தபாடில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  புதுவருடத்தினை முன்னிட்டு அவர், நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.