Tag Archives: தமிழ்

October 11, 2016

மகிந்தவின் காலடியிலிருந்து வழிப்பட்ட தமிழ் அரசியல்வாதி

மட்டக்களப்புக்கு வருகைதந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் காலடியில் மட்டக்களப்பினை சேர்ந்த தமிழ் அரசியல்வாதி ஒருவர் அமர்ந்திருந்ததை காணமுடிந்தது. மட்டக்களப்புக்கு வருகைதந்த மகிந்த ராஜபக்ஸ, மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் முப்படைகளுக்கு ஆசிவேண்டி நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டதுடன், விகாரையில் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தையும் திறந்து வைத்தார். இந்த

October 8, 2016

யார் புலிக்கதை கூறினாலும், தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடமே வழங்கப்படும்: ருவான் விஜயவர்த்தன

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் பின்நிற்கப்போவதில்லை.  தமிழ் மக்களின் காணிகளை மீளவும் அவர்களுக்கு வழங்குவதை எந்த இனவாதிகளினாலும், பிரிவினைவாதிகளினாலும் தடுக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே இராஜாங்க அமைச்சர்

October 8, 2016

இரட்டை வேஷமிடும் தமிழ் அரசியல் வாதிகள் – அம்பலப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சி

தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் மிகவும் மோசமான முறையில் இனவாத செயற்பாடுகளை தூண்டுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், போலிவேடமிட்டு தமிழ் அரசியல் வாதிகள் தென்னிலங்கையில் நல்லிணக்க முகத்தை காண்பிப்பதாகவும் அவர்

October 4, 2016

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகாணப்படவில்லை

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். வவுனியா சிக்கனகூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும்

October 4, 2016

யாழில் தமிழ் இளைஞர் படுகொலை – சந்தேகநபர்கள் தலைமறைவு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த தமிழ் இளைஞர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் நான்கு பொலிஸ் அதிகாரிகள் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 2012ஆம் ஆண்டு திருட்டு சம்பவம் ஒன்று

October 3, 2016

தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்காமல் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

“மத்திய அரசாங்கம் சம உரிமை கொடுத்து, எம்முடன் பேசி எமக்கு இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வை தர முன்வந்தால் தான், எங்களால் நாட்டில் சம உரிமையுடன் ஒருமித்து வாழ முடியும். அவ்வாறு இல்லை எனின் நல்லிணக்கத்தினை கொண்டுவருவது மிக கடினம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

October 3, 2016

வடக்கில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து தமிழ் விகிதாசாரத்தை குறைப்பதே அரசின் திட்டம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஈ.பி.ஆர்.எல.எப் கட்சியின் வவுனியா அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளதாவது, “வடக்கு கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை கொண்டு வருவதற்கே அரசு முயற்சிக்கின்றது. கொக்கிளாயில் தனியார் காணியில் பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது.

October 2, 2016

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக போதியளவு தலையீடு செய்யவில்லை என்பதை எடுத்துக் காட்டிய எழுக தமிழ் பேரணி.!

பலவந்தமான முறையில் பௌத்த சிலைகள் அமைக்கப்படுவதனை புத்தரும் விரும்பவில்லை என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… பௌத்த மதம் பின்பற்றாத

October 1, 2016

தமிழ் மக்கள் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போது தென்னிலங்கை உணர்ச்சி வசப்படுகின்றது: சி.வி.விக்னேஸ்வரன் 

கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் எழுக தமிழ் என்ற மகுடத்தில் பேரணியொன்று நடைபெற்றது. யுத்தத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய தமது

September 30, 2016

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் அரசாங்கம் பேசியதில் தவறில்லை: மஹிந்த சமரசிங்க

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த ஊடக சந்திப்பில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு அரச செலவில் வசதிகள் வழங்கப்பட்டதாகவும், இரகசியமாக பேச்சு நடைபெற்றதாகவும்