Tag Archives: தமிழ்

December 5, 2015

தமிழ் மக்களிடமிருந்து த.தே.கூ.வை பிரிக்கும் சதியில் அரசாங்கம் ஈடுபடுகின்றது: எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிரிக்கும் சதித் திட்டத்தில் தற்போதையை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  தமிழ் மக்களிடம் கூறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதிகளை வழங்கும் அரசாங்கம், அவற்றை

December 5, 2015

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல: மைத்திரிபால சிறிசேன

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் மீதான

December 2, 2015

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தேசிய அரசுக்கு ஆதரவு

இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வரவு செலவுத்திட்டத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவாக வாக்களித்தமை

December 2, 2015

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு!

இது தொடர்பாக அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு இன்று காலையில் கூடி சகல விடையங்களையும் கவனத்தில் எடுத்து எங்களுடைய இலக்குகளையும் மற்றும் சகல விடயங்களையும் கருத்தில் எடுத்து வரவு செலவுத் திட்ட 2ம் வாசிப்பின் மீதான

December 2, 2015

சிறைத்தண்டனையின் பின்னரான புனர்வாழ்வுக்கு தமிழ் அரசியல் கைதிகள் ஐவர் எதிர்ப்பு!

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஐவர், குறுகிய கால சிறைத்தண்டனையின் பின்னரான ஒருவருட புனர்வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.  பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப் பட்டிருந்த ஐந்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு

December 1, 2015

தமிழ் பிழைக்கு மன்னிப்பு கோரிய சந்திரிகா!

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது வெளியிடப்பட்ட துண்டு பிரசுரமொன்றில் எழுத்து பிழை காணப்பட்ட நிலையில், அதனை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார். இலங்கையிலுள்ள பிரதான அரச

December 1, 2015

தமிழ் மக்களை தேசமற்றவர்கள் ஆக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்களை அவர்களின் பரம்பரிய நிலங்களிலிருந்து அகற்றி தேசமற்றவர்கள் ஆக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ‘நிலமும் நாங்களும்’ என்னும் கருப்பொருளிலான போருக்கு

November 30, 2015

தமிழ் இளைஞர்களை கடத்திச் செல்ல உத்தரவு வழங்கிய சப்ரகமுவ மாகாண பிரதான அரசியல்வாதி

அத்துடன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிக்காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன இந்த குழுவுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர்களில் சிங்கள இளைஞர்கள் இருவர் இருந்துள்ளனர். கோரிய கப்ப பணம் வழங்கப்படாததால், அந்த இளைஞர்களும் கொலை செய்யப்பட்டு விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

November 28, 2015

தமிழ் மக்கள் விரக்தியடைந்துள்ளதை செந்தூரனின் மரணம் உணர்த்துகின்றது: இரா.சம்பந்தன்

வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் விரக்தியடைந்துள்ளதை பாடசாலை மாணவன் செந்தூரனின் மரணம் உணர்ந்துவதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  இவ்வாறான சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்கு அரசாங்கம் இதயபூர்வமான இணை நடவடிக்கைக்கு தயாராக வேண்டும் என்றும்

November 28, 2015

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மன்றம் உதயம்

“தமிழ் தேசிய மன்றம்” என்ற பெயரில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் முதல் நிகழ்வாக இன்று மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண பிரதிப்பணிப்பாளர்