Tag Archives: தமிழ்

October 11, 2015

மறைந்த கிளிநொச்சியின் மூத்த ஆசிரியர் தமிழ் ஐயா வே.மகாலிங்கத்திற்கு சிறீதரன் அஞ்சலி

அமரர் வே.மகாலிங்கம் அவர்கள் 1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு தென்பகுதியில் இருந்து கிளிநொச்சி மண்ணில் குடியேறி கிளிநொச்சியில் கல்வி பாரம்பரியத்தில் கலங்கரையாக விளங்கிய விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் ஸ்தாபக ஆசிரியராக இருந்து இறுதிவரையும் கல்விப் பணியாற்றிவந்துள்ளார். கிளிநொச்சியில் மிக நீண்ட காலமாக அறப்பணியாற்றி

October 9, 2015

தமிழ் ஈழம் மலரக் கடமை ஆற்றுவோம்: ஈழத்தமிழர் மாநாட்டிற்கு வைகோ, நெடுமாறன் வாழ்த்து

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நம்மால் முடியும்! உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் உலகளாவிய மாநாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில், ஜெர்மனியில் ஒக்டோபர் 10 ஆம் நாள் நடைபெற இருக்கின்ற செய்தி அறியது மகிழ்கிறேன். 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்

October 9, 2015

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது: சோபித தேரர்

தமிழ் மக்கள் நீண்ட காலமாகவே எதிர்கொண்டு வரும் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காணுவதற்கான சந்தர்ப்பம் தற்போது வாய்த்துள்ளதாக சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.  தமிழ் மக்களை சம பிரஜைகளாக மதித்தாலே பாதிப்பிரச்சினைக்கு

October 9, 2015

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை அரசாங்கம் விடுவிக்க வேண்டும்: இரா.சம்பந்தன்

யுத்தம் முடிந்த பின்னரும் சுமார் ஏழு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.  பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை

October 8, 2015

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சம்பந்தன்

இந்த கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார். சீனாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்த உத்தேச உடன்படிக்கை குறித்து உரையாற்றுகையிலேயே இவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். அரசியல் கைதிகள் தொடர்பான விடயத்தை சட்ட முறைமைக்கு

October 8, 2015

தமிழ் பெண் கனடாவில் மாயம்: தீவிர தேடுதல் வேட்டையில் பொலிசார்

இது தொடர்பாக ரொறொன்ரொ பகுதி பொலிசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கனடாவைச் சேர்ந்த கோமதி ரத்தினசிங்கம் என்ற பெண்மணியை கடந்த ஒக்டோபர் 4அம் திகதி முதல் காணாவில்லை. இவர் கடைசியாக Finch Avenue West/ Keele Street அருகே பார்க்கப்பட்டார்.

October 6, 2015

தமிழ் மக்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தால் சர்வதேச அழுத்தம் ஏற்பட்டிருக்காது: அநுரகுமார திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை அன்றே வழங்கியிருந்தால், இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டிருக்காது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  இன்று சர்வதேச ரீதியில் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு

October 4, 2015

சிறைச்சாலை உத்தியோகத்தர் பயிற்சியில் 100 தமிழ் இளைஞர்கள்

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிக்கு அண்மையில் 500 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு தற்போது இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறித்த பயிற்சி அணியில் சுமார் 100 தமிழ் இளைஞர்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. குறித்த தமிழ் இளைஞர்கள் அணி

October 3, 2015

இலங்கையின் போர்க்குற்ற விசாரணையில் தமிழ் நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும்: இந்திய கம்யூனிஸக்கட்சி

கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய கம்யூனிஸக்கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதேவேளை நீதிபதிகள் குழுவில் பொதுநலவாய மற்றும் வெளிநாடுகளின் நீதிபதிகளும் உள்வாங்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். குறித்த நீதிபதிகள் இறைமை கொண்டவர்களாகவும் பக்கசார்பற்றவர்களாகவும் இருப்பது அவசியம். இந்தநிலையில்

October 1, 2015

தமிழ் சமூகத்திற்கு ஏமாற்றத்தை அளித்த ஐ.நா. தீர்மானம்

மேலும் சாட்சி கூறுபவர்களை ஐக்கிய நாடுகள் மன்றம் பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.