Tag Archives: தமிழ்

August 18, 2015

தமிழ் ஈழத்திற்கான அவசியத்தை இலங்கை தேர்தல் முடிவு காட்டிவிட்டது: ராமதாஸ்

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. எந்த கட்சியும் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெறவில்லை. எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க பிரதமராவது உறுதியாகிவிட்டது.

August 15, 2015

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் த.தே.கூ என்பதை சிங்கள தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் உணர்த்த வேண்டும்: மாவை …

வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என்பதை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து வாக்களிப்பதன் மூலம் பௌத்த சிங்கள தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் மீண்டும் உணர்த்த வேண்டும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா

August 15, 2015

த.தே.கூ.வுக்கு எதிரான சக்திகளை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்: த.சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் மக்களின் விடுதலைக்கும் எதிரான சக்திகளை தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

August 15, 2015

த.தே.கூ.வை தமிழ் மக்கள் பெருமெடுப்பில் வெற்றிபெற வைக்க வேண்டும்: அனந்தி சசிதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வாக்களித்து அமோக வெற்றிபெற வைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.  புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.

August 14, 2015

மலேசியாவில் மகிழச் செய்த தமிழ்க்கல்வியும் தமிழ் ஆசானும்!

«தமிழுக்கு அமுதென்று பேர். அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! » மேற்கண்ட பாடல் அனைவரையும் கவர்ந்ததுதான் என்றாலும், சிறு குழந்தைகளும் இந்த பாடலைப் பாடும்போது நமது மெய் சிலிர்க்கிறது. நமது மெய் சிலிர்க்க இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இந்த பாடலைப் பாடியது தமிழ்நாட்டு

August 14, 2015

தமிழ் பேசும் மக்கள் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும்!

யாருக்கு வாக்களிப்பது என்ற உங்களது தீர்மானத்தில் நாம் எந்தவொரு செல்வாக்கையோ, அல்லது தலையீட்டினையோ செய்யப் போவதில்லை. தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச்சார்பற்ற நடுநிலைத்தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். இம்முறை தேர்தலில்

August 14, 2015

யார் தான் தமிழ் மக்கள் பிரதிநிதிகள்! – பாகம்-02

August 13, 2015

தமிழ் மக்கள் வாக்கினை ஆயுதமாக்க வேண்டும்!

அரசியலுரிமைக்கான போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து பொது எதிரிக்கும் (பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கும்), சர்வதேசத்துக்கும் பெரும் செய்தியைச் சொல்லி வந்திருக்கின்றார்கள். இப்போதும், அப்படியொரு  ஒருங்கிணைவையும், அதனூடான வெற்றியையும் நாம் காண வேண்டியிருக்கின்றது. அதுதான், தொடந்தும் தமிழ் மக்கள் தமது போராட்ட

August 13, 2015

கிளிநொச்சியில் நாளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி மாபெரும் பொதுகூட்டம்!

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், அவர்களை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள், வடக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் சிறப்புரைகளை ஆற்றவுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் பெருந்திரளாக

August 13, 2015

தேர்தலின் பின் தமிழ் மக்களது தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல்த் தீர்வு ஏற்படவேண்டும் – சம்பந்தன்