Tag Archives: தமிழ்

September 22, 2016

தமிழ் அரசியல் கைதிகள் 23 பேருக்கு புனர்வாழ்வு!

விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 96 பேரில், 23 பேருக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதற்காக, குறித்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திருத்தி அமைப்பது குறித்து

September 21, 2016

அநுராதபுர சிறையில் 25 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

தமது விடுதலையைக்கோரி, அநுரதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணா போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள், ஜனாதிபதி பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சிறைச்சாலைகள் ஆணையாளர் உட்பட்டவர்களுக்கு

September 20, 2016

தடுப்புக் காவலில் தமிழ் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தினேஷ் கேள்வி

பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து தமிழ் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். புசல்லாவ பொலிஸ் நிலையத்தில் சந்தேகத்தின்

September 14, 2016

கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டமைக்கு எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம்!

காவிரி விவகாரம் தொடர்பில் கர்நாடகத்தில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால், ஈழத்தின் வடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்கள் மிகவும் கவலையுடன் காணப்படுகின்றனர். இதற்காக உடனடி தீர்வை இந்திய அரசாங்கம் முதலில் பெற்றுதர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை

September 13, 2016

விச ஊசி விவகாரம்; ஐ.நா.விடம் தமிழ் சட்டத்தரணிகள் அமையம் மனு!

தமிழ் சட்டத்தரணிகள் அமையத்தினால் (Tamil Lawyers’ Forum) இந்தக் கோரிக்கை  அடங்கிய மனு கையளிக்கப்பட்டுள்ளது.  விஞ்ஞானிகள் மற்றும் வைத்தியர்கள் அடங்கலாக ஆராய்வதற்கான குழுவை நியமிக்குமாறு, அவர்கள் கோரியுள்ளனர்.  சில இரசாயனங்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கலந்திருப்பதை சாதாரண பரிசோதனைகள் மூலம், வைத்தியர்களால் கண்டறிவது கடினம்.

September 13, 2016

தமிழ் ஈழத்தை அங்கீகரித்த டென்மார்க்! விளக்கம் கோரும் கூட்டு எதிரக்கட்சி

டென்மார்கில் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டமை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், டென்மார்க் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சு மௌனம் காத்து வருவதாகவும்

September 11, 2016

தமிழ் மக்கள் கௌரவத்துடனான வாழ்க்கையே கோருகின்றனர்; பிரிவினையை அல்ல: சி.வி.விக்னேஸ்வரன்

“சுய கௌரவமான வாழ்க்வைக் கோரினால் எம்மை பிரிவினைவாதிகள் என்று தவறான தகவல்களை தென் பகுதிகளில் பரப்புகின்றார்கள். எம்மைத் தீவிரப் போக்குடையவர்களெனக் கூறுகின்றார்கள். இதனால் அப்பாவி சிங்கள மக்களும் எம் மீது ஆத்திரப்படுகின்றார்கள். எனவே தான் எமது நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றி தென் பகுதி

September 10, 2016

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை: வீரசிங்கம் ஆனந்தசங்கரி

தமிழ் மக்களின் பரிதாபகரமான நிலையை உணராமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் காலம் கடத்தி வருகின்றனர். தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என தம்மைப் பறைசாற்றி, விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டு விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்த் தேசியக்

September 10, 2016

தமிழ் பெண்ணின் செயலால் மனமுறுகிய ஒபாமாவின் மனைவி

கவிதைகள் எழுதும் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் சிறுவர், சிறுமியர்களுக்கான நிகழ்ச்சி 2011ல் இருந்து வருடம் தவறாமல் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. அதில் எல்லோரும் தங்கள் படைப்புகளை

September 9, 2016

தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை சிங்கள மொழியிலும் கூற வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

யாழ். மத்திய கல்லூரியின் 200வது வருட நிறைவு கொண்டாட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த குறித்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சி.வி.விக்னேஸ்வரன்