Tag Archives: தமிழ்

September 8, 2016

தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை தேசியப் பிரச்சினையாக அணுக்கப்பட வேண்டும்: அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்

அரசியல் கைதிகள் அனைவரும் எந்தவித நிபந்தனையுமின்றி விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் போராட்டத்தை கொழும்பில் நேற்று புதன்கிழமை ஆரம்பித்துவைத்து

September 7, 2016

எழுக தமிழ் எதிர்கொள்ள வேண்டியவையும், அடைவும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

‘எழுக தமிழ்’ கவனயீர்ப்புப் பேரணியின் ஆரம்பக் கட்டம் செப்டெம்பர் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கல்வியங்காடு, திருநெல்வேலி, கச்சேரி ஆகிய இடங்களிலிருந்து ஆரம்பிக்கும் பேரணிகள் முற்றவெளியில் சங்கமித்து, அங்கு பிரதான கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து கிரமமான கால இடைவெளியில் வடக்கு – கிழக்கு

September 6, 2016

அரசியல் பேதங்களை மறந்து அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றுபடுமாறு கோரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த காலத்தில் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள் எழுச்சிபெறுவதற்கு அனைவரும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன்

September 5, 2016

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டிற்கு விரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்

இந்த வருடம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சி. சிறிதரன், சீ.யோகேஸ்வரன், ஈ.சரவணபவன் ஆகிய

September 5, 2016

தமிழ் மக்கள் மட்டுமல்ல சர்வதேசமும் ஏமாற்றப்படுகிறது

யுத்தம் இல்லாத சூழ்நிலையை அமைதி என்று பார்க்கின்ற சர்வதேச நாடுகள் ஈழத்தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியோ இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அவர்களின் வகிபாகம் பற்றியோ இம்மியும் கவலை கொள்ளவில்லை. யுத்தம் நின்று விட்டது. மகிந்த அரசு

September 5, 2016

"தனித் தமிழ் இயக்கத்தின் நோக்கங்கள் நிறைவேற தமிழர்கள் உழைக்க வேண்டும்

தனித்தமிழ் இயக்கத்தின் நோக்கங்கள் நிறைவேற தமிழர்கள் உழைக்க வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த தமிழ் இலெமுரியா இதழின் ஆசிரியர் சு.குமணராசன் கேட்டுக் கொண்டார். உலகத் தமிழ்க் கழகம்-பெங்களூரு தண்டுக் கிளை சார்பில் பெங்களூரு தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற

September 4, 2016

நாடாளுமன்றத்தில் 23 ஆண்டுகள் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவிருந்த தர்மலிங்கத்தின் நினைவுநாள்

இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம்

September 3, 2016

தமிழ் புகலிட கோரிக்கையாளருக்கு உதவியவருக்கு 3500 டொலர்கள் அபராதம்!

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக விமானத்தினுள் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளர் Jasmine Pilbrow மீதான வழக்கு விசாரணை இன்று மெல்பேர்ணில் Broadmeadows Magistrates நீதிமன்றில் நடைபெற்றது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழ்

September 2, 2016

தமிழ் மக்களுக்குப் பாதகமான தீர்வை ஏற்கமாட்டோம்!- யாழில் சம்பந்தன்

தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்.எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. நிரந்தரமான ஒரு தீர்வுகிடைக்கும் வரையில் மக்கள் பொறுமையாக இருக்கும் அதே வேளையில், கொள்கையில்உறுதியுடன் இருக்கவேண்டும்’ எனத் தமிழ்த் தேசியக்

September 2, 2016

தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆயர் போராடினார்!

ஒரு போதும் நாடு பிரிந்து போவதை ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை ஆதரிக்கவில்லை.அவர் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைத்தான் எதிர் பார்த்தார். தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனது போராட்டத்தை