Tag Archives: தமிழ்

April 29, 2012

சீனாவுக்கு தெரிகிறது தமிழின் பெருமை!

யாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் குடிநீர் இருப்பது தொடர்பாக குறிக்கபட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது தமிழின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது. 

April 28, 2012

Air தமிழ் ரேடியோ – AirTamil.comAir Tamil Radio – AirTamil.com

இணையத்தில் எத்தனையோ தமிழ் ரேடியோக்கள் உள்ளன அனால் எதோ ஒன்று மிஸ்ஸிங் போல் எமக்குப்பட்டது. அதனால் நாங்கள் Air தமிழ் ரேடியோவை உருவாக்கினோம்.We have seen countless number of Tamil Radio stations online, but there is something missing. So