Tag Archives: தயாரிப்பு

October 19, 2016

வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகள்!

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம், வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன் படி, இனி தயாரிக்கும் வாகனங்களில் புகை மற்றும் ஒலி அளவு குறித்து, சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.அதாவது, வாகனங்கள் இயக்கும்போது வெளியாகும் கார்பன் மோனோ ஆக்ஸைடு உள்ளிட்ட புகை அளவு

December 22, 2015

மூன்றாவது அரசியல் அமைப்பு தயாரிப்பு; ஜனவரி 09ஆம் திகதி மைத்திரி விசேட உரை!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது அரசியல் அமைப்பினை தயாரிப்பது தொடர்பிலான அறிவித்தலை வெளியிடும் உரையொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார்.  கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில்

August 22, 2015

நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த ஆலோசனை

நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த இன்று தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனம், வருவாய் இழப்புக் காரணமாக உடனடியாக இழுத்து

May 23, 2015

புதுப்பட தயாரிப்பு, நடுவில் வந்து கெடுத்தவர் யார்?

லைக்கா நிறுவனம் கத்திக்கு பிறகு நிறைய படங்களை தயாரிக்கும் எண்ணத்தோடு மீண்டும் களமிறங்கிவிட்டது. விஷயம் தெரிந்த சில பெரிய இயக்குனர்கள் அந்த நிறுவனத்தை அப்ரோச் செய்கிறார்கள். அதே நேரத்தில், யார் கிடைத்தாலும் குல்லா போடுவது என்கிற நோக்கத்திலேயே திரியும் சில இயக்குனர்களும்

December 24, 2013

கொழும்பு உணவகங்களில் திடீர் சோதனை! மோசமான முறையில் உணவுகள் தயாரிப்பு!

Enter your email address:

December 11, 2013

வடமாகாண சபைக்கான செங்கோல் தயாரிப்பு! தலைவர் கந்தையா சிவஞானம்!

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள மாகாணசபை கட்டிடத்தில் நடைபெற்ற போது உரையாற்றிய அவைத் தலைவர், ‘வட மாகாண சபைக்கான செங்கோல் அமைப்பதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் செங்கோலுடன் வடமாகாண சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

September 22, 2013

இலத்திரனியல் சாதனங்களின் தயாரிப்பு கையேடுகளை தரும் இணையத்தளம்

தொலைக்காட்சி அல்லது கணனி போன்ற இலத்திரனியல் சாதனங்களில் ஏதும் பிரச்சனை அல்லது அவற்றிற்குரிய உதிரிகளை வாங்கவேண்டுமெனில் அத்தயாரிப்பு தொடர்பான தகவல்கள் நமக்கு தெரியவேண்டும். இதற்கு உதவுவதே product manuals . ஆனால் அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதில் தான் சிக்கலே இருக்கின்றது. கூடுதலான

March 5, 2013

சினிமா தயாரிப்பு தொழிலில் வரி ஏய்ப்பு தொடர்கிறது : மத்திய நிதித்துறை இணை அமைச்சர் குற்றச்சாட்டு

“சினிமா தயாரிப்பு தொழிலில் வரி ஏய்ப்பு நடக்கிறது, இதுத் தொடர்பான வழக்குகளில் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில்  கூறியுள்ளார். கருப்பு பணத்தை பயன்படுத்தி திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.

January 13, 2013

இந்தியாவில் செயற்கை இரத்தம் தயாரிப்பு – விலங்குகளது உடலில் செலுத்தி பரிசோதனை வெற்றி!

Tweet Tweet சென்னை இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் செயற்கை ரத்தம் தயாரிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்திடம் இருந்து நிதி உதவி

January 4, 2013

யாழ்ப்பாணத்தில் மூக்குக் கண்ணாடி தயாரிப்பு நிறுவனம்!

மூக்குக் கண்ணாடி தயாரிப்பு நிறுவனம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைந்ததாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் பதுளை வைத்தியசாலைகளில் இந்நிலையங்களை அமைக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இப்புதிய நிலையங்கள்