Tag Archives: தரை
நான்கே வினாடிகளில் சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடிக் கட்டிடம் தரை மட்டமானது!
மொத்தம் 182 சக்திவாய்ந்த RDX. பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதால் இன்றே இடிக்க வேண்டும், இவை நாளை வரை பாதுகாப்பாக இருப்பது என்பது சாத்தியமல்ல, இரவில் இடி மின்னல் ஏற்பட்டால் நிலமை கைமீறி போகும் என்று முழு மூச்சாக தனியார் நிறுவன தொழில் நுட்ப பணியாளர்கள் இன்றே இந்த சாதனையை செய்து முடித்தனர்.
இஸ்ரேல் விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!:பாதுகாப்பாக தரை இறக்கம்
நியூயோர்க்கில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் பென்-குரியன் விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த எல் அல் போயிங் 747 என்ற விமானத்துக்கு தீவிரவாதிகளால் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுவிக்கப் பட்ட போதும் அது பாதுகாப்பாக டெல் அவிவ் நகரில் தரை இறங்கியதாக செய்திகள்
வால்நட்சத்திரத்தில் தரை இறங்கிய ஐரோப்பிய விண்கலம் பீலே மறுபடி செயலிழப்பு!
67P என்ற சூரியனைச் சுற்றி வரும் வால்நட்சத்திரத்தில் கடந்த நவம்பரில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ESA ஆல் செலுத்தப் பட்ட றொசெட்டா என்ற செய்மதி நெருங்கி அதன் தரையில் பீலே (Philae) என்ற விண்வண்டியை இறக்கியிருந்தது. ஆனால் உடனே
வால்வெள்ளியில் தரை இறங்கிய ஃபிலே ஓடத்தில் பேட்டரி பிரச்சினை!:விஞ்ஞானிகள் கவலை
ESA இன் றொசெட்டா விண்கலம் சுமார் 10 ஆண்டுகள் பயணித்து சூரியனைச் சுற்றி வரும் 67P என்ற வால் நட்சத்திரத்தை சமீபத்தில் அண்மித்து 100 கிலோ எடையுடைய ஃபிலே என்ற ஆய்வு கலத்தை அதன் தரையில் புதன்கிழமை இறக்கியது. விண்வெளி
குண்டும் குழியுமாக தரை! முட்டுக்கொடுத்த கூரை! களியால் மேடை: வன்னியில் தொடரும் அவலம்
நம்பித்தான் ஆகவேண்டும். இலங்கைத் தமிழர் ஆசிரியர் உயர்மட்டக் குழுவொன்று பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரனின் வழிகாட்டலில் கடந்தவாரம் அங்கு விஜயம் செய்தது. யுத்தத்தின் பின்னரும் இந்நிலையா? என்று வேதனையுடன் கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது. குண்டும் குழியுமாகவுள்ள வகுப்பறையொன்றை நேரடியாகப் பார்க்கநேர்ந்தது. எனவே அத்தடங்களை பதிவுக்காக அதனை
ஸ்பெயினுக்கு சட்ட விரோதமாக 1300 ஆப்பிரிக்க அகதிகள் கடல் மற்றும் தரை மார்க்கமாக ஊடுருவல்
சுமார் 1300 இற்கும் அதிகமான ஆப்பிரிக்க அகதிகள் இன்று செவ்வாய்க்கிழமை கடல் மற்றும் தரை மார்க்கமாக ஸ்பெயினுக்குள் ஊடுருவ முயற்சித்துள்ளனர். கடந்த 10 வருடங்களில் ஐரோப்பாவுக்கு நல்ல வாழ்க்கையைத் தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய எத்தனித்தவர்களில் இது ஒரு மிகப் பெரிய
செவ்வாய்க் கிரகத்தின் தரை மேற்பரப்பில் ஏனைய மூலகங்களுடன் பெருமளவு தண்ணீர் கலந்திருப்பது கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்துக்கு இறுதியாக நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய ரோபோட்டிக் விண்கலமான கியூரியோசிட்டி ரோவர் சமீபத்தில் அதன் தரை மேற்பரப்பில் ஏனைய மூலகங்களுடன் பெருமளவு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. 2011 நவம்பரில் செவ்வாய்க்குச் செலுத்தப் பட்ட கியூரியோசிட்டி விண்கலம் செவ்வாயில் இறங்கி
350 பயணிகளுடன் றியாத் பறந்த ஸ்ரீலங்கன் விமானம் மத்தளவில் அவசரமாக தரை இறக்கம்
குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இலங்கையின் வான் பரப்பின் ஊடாகப் பறந்து கொண்டிருந்த போது அதன் இயந்திரப் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அம்பாந்தோட்டையிலுள்ள மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. சுமார் 350 பயணிகளுடன் தரையிறங்கிய
இவை தரை தொடாத மிதக்கும் வீடுகள்! : புகைப்படங்கள்
கனடாவின் டொரோன்டோ நகருக்கு வடமேற்கே tranquil Bruce Peninsula எனும் வனப்பகுதியில் E’terra Samara resort எனப்படும் உணவு விடுதியினால் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக அழகிய 12 வீடுகள் உள்ளன. மரக்கிளைகளில் தங்கியிருக்குமாறு அமைக்கப் பட்டுள்ள இவ்வீடுகளில் PTFE எனப்படும்
ராமேஸ்வரத்தில் தரை தட்டிய கப்பல் பாம்பன் பாலத்தில் மோதியது : மீட்கும் பணி தீவிரம்!
கடந்த 10ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இரு கப்பல்கள் தரை தட்டி நின்றன. பாம்பன் பாலம் அருகே தரை தட்டி நின்ற கப்பல்களில் ஒரு கப்பல் பாம்பன் பாலத்தில் இன்று அதிகாலை மோதியுள்ளது. மோதிய கப்பலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று