Tag Archives: திருமணம்
இசையமைப்பாளர் அரோல் கரோலிக்கு திருமணம்..!
மிஷà¯à®à®¿à®©à¯ à®à®¯à®à¯à®à®¿à®¯ பிà®à®¾à®à¯ பà®à®¤à¯à®¤à®¿à®©à¯ à®®à¯à®²à®®à¯ à®à®à¯à®¯à®®à¯à®ªà¯à®ªà®¾à®³à®°à®¾à® ஠றிமà¯à®à®®à®¾à®©à®µà®°à¯, à® à®°à¯à®²à¯ à®à®°à¯à®²à®¿. பிà®à®¾à®à¯ பà®à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®ªà¯ பிறà®à¯ பà®à®à¯à®-2, திரà¯à®à¯à®à¯ வராத à®à®¤à¯ தறà¯à®ªà¯à®¤à¯ à®à®µà®°à®à¯à®à®¤à¯à®¤à®¿ à®à®© à®à®¿à®² பà®à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®à¯à®¯à®®à¯à®¤à¯à®¤à¯à®³à¯à®³à®¾à®°à¯. à®à®©à¯à®±à¯ à®à®à¯à®¯à®®à¯à®ªà¯à®ªà®¾à®³à®°à¯ à® à®°à¯à®²à¯ à®à®°à¯à®²à®¿à®à¯à®à¯à®®à¯ à®°à®®à¯à®¯à®¾à®µà¯à®à¯à®à¯à®®à¯ திரà¯à®ªà¯à®ªà®¤à®¿à®¯à®¿à®²à¯ திரà¯à®®à®£à®®à¯ நà®à¯à®ªà¯à®±à¯à®±à®¤à¯. நà¯à®°à®¿à®²à¯ à®à¯à®©à¯à®±à¯
மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு இரண்டாவது திருமணம்
à®à®©à¯à®±à®¿à®£à¯à®¨à¯à®¤ à®à®¤à®¿à®°à¯à®à¯à®à®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ நாà®à®¾à®³à¯à®®à®©à¯à®± à®à®±à¯à®ªà¯à®ªà®¿à®©à®°à¯à®®à¯ à®®à¯à®©à¯à®©à®¾à®³à¯ à® à®®à¯à®à¯à®à®°à¯à®®à®¾à®© மஹிநà¯à®¤à®¾à®©à®¨à¯à®¤ ஠ளà¯à®¤à¯à®à®®à®à¯ à®à®°à®£à¯à®à®¾à®µà®¤à¯ திரà¯à®®à®£à®®à¯ à®à¯à®¯à¯à®µà®¤à®±à¯à®à¯ à®à®¤à¯à®¤à¯à®à®¿à®¤à¯à®¤à¯à®³à¯à®³à®¤à®¾à® à®à¯à®¯à¯à®¤à®¿à®à®³à¯ வà¯à®³à®¿à®¯à®¾à®à®¿à®¯à¯à®³à¯à®³à®¤à¯. à® à®à¯à®¤à¯à®¤ வரà¯à®à®®à¯ à®à®©à®µà®°à®¿à®¯à®¿à®²à¯ à®à®¨à¯à®¤à®¤à¯ திரà¯à®®à®£à®®à¯ à®à®à®®à¯à®ªà¯à®±à®µà¯à®³à¯à®³à®¤à¯à®à®©à¯ ஠வரத௠மà¯à®¤à®²à®¾à®µà®¤à¯ மனà¯à®µà®¿ à®à®·à®¾ விà®à®¯à®¨à¯à®¤à®¿à®¯à¯ 2013 à®à®²à¯ à®®à¯à®±à¯à®ªà¯à®ªà®à®¿ விவாà®à®°à®¤à¯à®¤à¯ à®à¯à®¯à¯à®¤à®¤à¯à®¤à¯ தà¯à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®°à®£à¯à®à®¾à®µà®¤à¯
அமெரிக்காவில் இடம்பெற்ற விசித்திர திருமணம்!
திரà¯à®®à®£à®®à¯ à®à®©à¯à®ªà®¤à¯ மனிதனால௠மனித à®à®®à¯à®¤à®¾à®¯à®¤à¯à®¤à®¿à®©à¯ நலன௠à®à®°à¯à®¤à®¿à®ªà¯ à®à®±à¯à®ªà®à¯à®¤à¯à®¤à®¿à®à¯à®à¯à®³à¯à®³à®ªà¯à®ªà®à¯à® à®à®°à¯ à®à®´à¯à®à¯à® à®®à¯à®±à¯à®¯à®¾à®à¯à®®à¯. ஠தà¯à®¤à¯à®à®©à¯, திரà¯à®®à®£à®®à¯ à®à®©à¯à®ªà®¤à¯ மனித à®à®©à®¤à¯à®¤à¯à®ªà¯ பà¯à®±à¯à®¤à¯à®¤à®µà®°à¯ à®à®°à¯ à®à®²à®à®³à®¾à®µà®¿à®¯ பà¯à®¤à¯à®®à¯à®¯à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤ பà¯à®¤à®¿à®²à¯à®®à¯ மதமà¯, பணà¯à®ªà®¾à®à¯ பà¯à®©à¯à®± விà®à®¯à®à¯à®à®³à®¿à®²à¯ வà¯à®µà¯à®µà¯à®±à¯
திருமணம் கைகூடும் திருபந்தணைநல்லூர்
காவிரி வடகரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில், 35-வது தலமாக திருபந்தணைநல்லூர் விளங்குகிறது. இறைவன் சிவபெருமான், உமாதேவியை இத்தலத்தில் திருமணம் செய்துகொண்டதால், இத்தலம் ஒரு திருமணப் பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. இத்தலத்திற்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும்
ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம்; சீன நீதிமன்றம் அங்கீகரித்து தீர்ப்பு!
சீனாவில் ஓரினச் சேர்க்கையாளர் திருணத்துக்கு அந்நாட்டு நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தனது ஓரினச் சேர்க்கைத் திருமணத்தை பதிவு செய்ய மறுத்த ஃபுரோங் மாகாண அரசுத் துறை மீது சன் வென்லின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தொடுத்த வழக்கில் இந்தத்
பாபிசிம்ஹா திருமணம்? நைசாக கறந்த பிரஸ்
லேட்டஸ்ட் மார்க்கெட் வேல்யூ ஹீரோ யாரென்றால் அது பாபி சிம்ஹாதான். கிட்டதட்ட 15 படங்களில் சைன் பண்ணியிருக்கிறார். இந்த நேரத்தில் இவருக்கும் உறுமீன் பட ஹீரோயின் ரேஷ்மிமேனனுக்கும் லவ். கேரளத்துக்கும்ஆந்திராவுக்கும் ஒத்துப் போகாதே என்று பெண் வீட்டில் மறுக்க, எப்படியோ போராடி
பெண்களை ஏமாற்றி திருமணம்: நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு
பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். இதுகுறித்து கோத்தகிரி காம்பாய் கடை பகுதியைச் சேர்ந்த ரோஜா மலர் என்பவர் அளித்த மனு: சென்னையைச் சேர்ந்த ஜெகன் என்பவரும், நானும் காதலித்து
காதல் திருமணம் செய்து ஈழப் பெண்ணை கைவிட்ட அதிமுக பிரமுகர்!
கருணாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, துளசி என்ற மனைவி உள்ளார். துளசி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். துளசிக்கு குழந்தை இல்லை என்பதால் 2வது திருமணம் செய்ததாக கூறி வந்தார். லதாவும், கருணாகரனும் திண்டுக்கல் டவுனில் தனியாக குடும்பம் நடத்தி
அயர்லாந்தில் பெரும்பான்மை வாக்குகளால் சட்டமாகின்றது ஓரினச்சேர்க்கைத் திருமணம்!
இன்று அயர்லாந்தில் ஓரினச் சேர்க்கைத் திருமணத்தை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் நடத்தப் பட்ட வாக்கெடுப்பில் உலகில் முதன் முறையாகப் பெரும்பான்மை வாக்குகளால் அது நிறைவேறியுள்ளது. உள்ளூர் அயர்லாந்து ஊடகங்களின் அறிக்கைப்படி பல மதகுருமார்கள் உட்பட சுமார் 3.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்
தம்மை ஓரினச் சேர்க்கையாளர் என்று தெரிந்தும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வற்புறுத்தல்:ஸ்ரீனிவாசன் மகன்
BCCI முன்னாள் தலைவரும், ஐபிஎல் கிரிக்கெட் முன்னாள் தலைவருமான ஸ்ரீனிவாசனின் மகன் அஷ்வின், தம்மை ஓரினச் சேர்க்கையாளர் என்று தெரிந்தும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய தந்தை ஸ்ரீனிவாசன் வற்புறுத்துகிறார் என்று பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். ஸ்ரீனிவாசனின்