Tag Archives: தேசிய

October 17, 2016

அவுஸ்திரேலிய தேசிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி! பாராளுமன்றத்தில் நாளை பிரேரணை

அவுஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என Prospect தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட் (Hugh Mcdermott) கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான பிரேரணையை நியூ சவுத் வெல்ஸ் பாராளுமன்றத்தில் நாளைய தினம் தாக்கல்

October 7, 2016

மன்.அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்துவைப்பு..!

மத்திய கல்வி அமைச்சினால் மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடம் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் எம்.வை.மாஹீர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

October 6, 2016

யாழ்.சுன்னாகம் பொதுநூலகத்திற்கு ஆறாவது முறையாக தேசிய விருது..!

இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் அமைப்பினால் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதத்தில் நூலகங்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலை செயற்திறன் செயற்பாட்டுப் போட்டியில் வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.சுன்னாகம் பொதுநூலகத்திற்குத் தேசிய விருது கிடைத்துள்ளது. ஆறாவது தடவையாக

September 30, 2016

தேசிய முதியோர்தின விழா பொல்கொல்லயில்..!

தேசிய முதியோர் தின விழாவானது நாளைய தினம் பொல்கொல்லயில் நடைபெறவுள்ளது. நாளை காலை 9 மணிமுதல் 1 மணிவரை பொல்கொல்ல தேசிய கூட்டுறவு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் தலைமையில் இந்த முதியோர் தின

September 23, 2016

கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சியில் நந்திக்கடலுக்கான பாதை புத்தகத்திற்கு அதிக கேள்வி

மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதி வெளியிட்டுள்ள நந்திக்கடலுக்கான பாதை புத்தகத்திற்கு தற்போது இடம்பெற்று வரும் தேசிய புத்தகக் கண்காட்சியில் அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தக கண்காட்சிக்கு வந்த பலரும் இந்த புத்தகத்தை பெறுவதற்கு

September 22, 2016

தமிழ்த் தேசிய அரசியலின் மீள் எழுச்சிக்கு ‘எழுக தமிழ்’ பங்களிக்கலாம்!

இறுதி மோதல்களின் முடிவுக்குப் பின்னர் பெருமெடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணியாக இதனைக் கொள்ள முடியும். 2002, 2003களில் வடக்கு கிழக்கில் பெரும் வீச்சோடு செய்யப்பட்ட ‘பொங்கு தமிழ்’ எழுச்சி நிகழ்வுகளின் சாயலை எழுக தமிழ் பேரணி கொண்டிருந்தாலும், இரு நிகழ்வுகளுக்குமான காலமும்- அரசியலும் வேறுவேறானவை.

September 19, 2016

தேசிய இனப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலமே தீர்வு என்பதில் திட்டவட்டம்: மனோ கணேசன்

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய சகவாழ்வு மேம்பாட்டிற்கான ஊடகவியலாளர்களுக்கான இருநாள் செயலமர்வு இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. அதில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்த நாட்டில்

September 19, 2016

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகள் சீரமைப்பு: நிதின் கட்கரி

தேசிய நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகள் மத்திய-மாநில அரசுகள் இணைந்து பங்கேற்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் 4 ஆயிரம் கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும் என்றும், மொத்தம் உள்ள 80 சோதனைச் சாவடிகளில் ஒரு சோதனை சாவடிக்கு 5 கோடி ரூபாய்

September 17, 2016

கபடிப்போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள்!

அண்மையில் தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற 15 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான கபடிப்போட்டியில் மன்னார் கட்டையடம்பன் மளுவராயர் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். குறித்த தேசிய சாதனையாளர்களை பாராட்டி

September 13, 2016

தேசிய வனத்தை அசுத்தமாக்க முயற்சித்தவர்கள் கைது

பொலன்னறுவை-கல்லெல்ல தேசிய வனத்திற்குள் லொறி ஒன்றின் மூலம் குப்பைக் கொட்ட முனைந்தவர்கள், வனஜீவராசிகள் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த லொறியானது சட்டவிரோதமாக குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வனத்திற்குள்