Tag Archives: தேசிய

September 1, 2016

தேசிய பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே, யாழில் மீதமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்: இராணுவம்

இதனால், இராணுவ முகாம்களுக்குத் தேவையான காணிகள் தொடர்ந்தும் வைத்துக்கொண்டு ஏனைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர்

August 31, 2016

ஆண்டுக்கு ஆண்டு பெருகி வரும் சைபர் குற்றங்கள்: தேசிய குற்றவியல் ஆவண காப்பகம்

தேசிய அளவில் பெருகிவரும் மற்றும் குறைந்து வரும் குற்றங்கள் குறித்த பட்டியலை தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் படி நாட்டில் சைபர் குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகின்றன என்றும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.   கடந்த 2014ம் ஆண்டு

August 24, 2016

தேசிய நல்லிணக்கத்தின் தகுதியாக வடக்கின் பொருளாதாரம் மீட்டு வளர்க்கப்பட வேண்டும்: இந்திரஜித் குமாரசுவாமி

வடக்கு மாகாணத்தின் மீன்பிடித்துறை, வர்த்தகத்துறை ஆகியன வளர்ச்சி கண்டுள்ளமை இதற்கான நல்ல ஆரம்பநிலையைக் காட்டுகின்றது. வடக்கு மாகாணத்தின் நியம வளர்ச்சி 2015ஆம் ஆண்டில் 12.1 சதவீதமாகக் காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற வடக்கு மாகாண  முதலீட்டாளர்கள் சம்மேளன

August 19, 2016

தேசிய அரசாங்கத்தின் முதலாமாண்டு நிறைவு! மாத்தறையில் விசேட வைபவம்

இலங்கையின் சமகால தேசிய நல்லிணக்க அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு விசேட வைபவம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறும். புதிய நாடு, புதிய

August 16, 2016

தேசிய அரசாங்கத்தின் முதலாவது சம்மேளனம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாத்தறையில்!

இந்த நிகழ்விற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைத்த பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  நாட்டின் நன்மை கருதி அமையப்பெற்ற தேசிய அரசாங்கத்தின் இது வரையிலான வெற்றிக் கொண்ட சவால்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பில் சம்மேளனத்தின்

August 16, 2016

இலங்கையின் தேசிய பொருளாதார கொள்கை விரைவில் வெளியிடப்படும்: ரணில் விக்ரமசிங்க

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதான பல்தேசிய கம்பனிகள் நூறுக்குள்ளும் முதல்தர தொழில் முயற்சிகள் 500க்குள்ளும் உள்ளடங்கக்கூடிய சொங்ஜிங் வெளிநாட்டு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கம்பனியை சந்தித்தார். இங்கு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

August 10, 2016

இலவச அம்பியூலன்ஸ் சேவையினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

இலவச அம்பியூலன்ஸ் வேவையினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுருத்தல் ஏற்படுமா? என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்தார். இலங்கை வைத்தியர் சங்கம் இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைக்

August 3, 2016

தேசிய மருத்துவமனை இருதய சிகிச்சை மையத்தில் திருத்தப்பணிகள்! சாவின் விளிம்பில் நோயாளிகள்

கொழும்பு தேசிய மருத்துவமனை இருதச சத்திரசிகிச்சை மையத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக நோயாளிகள் மரணத்தைத் தழுவும் துரதிஷ்டநிலை ஏற்பட்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து இருதயசத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கமாகும். தேசிய மருத்துவமனையின்

July 23, 2016

ஐக்கிய தேசிய கட்சி யாருடனும் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியானது எவருடனும் ஒப்பந்தங்கள் எதனையும் செய்துக்கொள்ளவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்,தேசிய இளைஞர் முன்னணியின் தலைவருமான காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினால் நல்லாட்சிக்கு எந்த அச்சுறுத்தலும்

July 23, 2016

ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை; தேசிய அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும்: ஐ.தே.க, சு. …

நாட்டில் தற்போதைக்கு ஆட்சி மாற்றமொன்றை யாராலும் ஏற்படுத்த முடியாது, தேசிய அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டாக அறிவித்துள்ளன.  பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்