Tag Archives: தேசிய

March 27, 2015

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுவதை ஊக்குவிப்போம்; உண்மையான நல்லிணக்கமே அரசின் இலக்கு: ரணில் விக்ரமசிங்க

இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்படுகின்றது. தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் அடிப்படை அற்றது என்று கூறியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுவதை அரசாங்கம் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

March 26, 2015

சந்திரிக்கா தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு தேசிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி செயலணியொன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அந்த செயலணியே தமிழ் மக்களின்

March 26, 2015

தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க கோத்தபாய தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சதித்திட்டம்: அஸாத் ஸாலி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டங்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார். 

March 25, 2015

இந்திய தேசிய விருதுகள் அறிவிப்பு : தமிழில் சிறந்த திரைப்படமாக "குற்றம் கடிதல்" தெரிவு!

இந்த வருடத்திற்கான இந்திய சினிமாவுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதில் தமிழ் மொழியில் சிறந்த திரைப்படமாக “குற்றம் கடிதல்” தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திரமாக “காக்கா முட்டை” படத்தில் நடைத்த ஜே.விக்னேஷ் தெரிவாகியுள்ளார். தேசிய அளவில் விருதுகள் பெற்ற

March 25, 2015

காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளராக நடிகை குஷ்பூ நியமனம்

காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக நடிகையும், காங்கிரஸின் உறுப்பினருமான குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.   கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கடந்த ஆண்டு

March 25, 2015

தேசிய அரசாங்கம் ஓர் நேரக் குண்டாகும்: மஹிந்த ராஜபக்ச

நாரஹன்பிட்டியில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.  தேசிய அரசாங்கம் என்கிறார்கள், கூட்டணி அரசாங்கம் என்கிறார்கள். எனினும், இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெரும் குழப்பமாக உள்ளது. மத்திய வங்கியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது. தேசிய அரசாங்கம் என்ற நேரக் குண்டை ஸ்ரீலங்கா

March 24, 2015

பொது தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது தன்னிச்சையாக செயற்பட்டு வரும் நாடாக அல்லாமல் பொருளாதார ஸ்தீரத்தன்மையை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கை தற்போது

March 24, 2015

தேசிய அரசாங்கத்தில் இணைய இரண்டு காரணங்கள்: அநுர பிரியதர்சன யாப்பா

ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அவர், அரசியல் அமைப்பு திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறையில் மாற்றம் என்பவே அவையாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு இணக்கத்தை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

March 23, 2015

இந்திய தேசிய மனித உரிமை ஆணையகத்தின் தலைவராக பி.சதாசிவம்?

March 23, 2015

தேசிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் மஹிந்த

இன்று மாத்தறை தெலிஜ்ஜவில தஹாம் பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கு இலச்சினை அணிவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் நான் ஓய்வு பெற்றுக் கொள்கின்றேன்.  அரசியல் ரீதியான தீர்மானங்கள் எதனையும் எடுக்கப் போவதில்லை. போர் இடம்பெற்ற காலத்தில் தேசிய