Tag Archives: தேசிய

April 19, 2014

தேசிய ஐக்கியமின்றி அபிவிருத்தியை தக்கவைக்க முடியாது!- டியூ. குணசேகர

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் சுமார் 10 தமிழ் அரசியல் கட்சிகள் உருவாகின. கடந்த 60 வருடங்களாக பல அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தன. எனினும் தேசிய ஐக்கியம் ஏற்படவில்லை. அதேபோல் நாட்டின் பொருளாதாரம் போன்றே நாட்டின் அபிவிருத்தியும்

April 18, 2014

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பு நாளை வவுனியாவில்?

இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்க விஜயம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து

April 16, 2014

61 வது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! : தங்கமீன்களுக்கு மாநில மொழி விருது

61 வது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மாநில  மொழிப் படங்களில்  தங்கமீன்கள், தலைமுறைக்கும் விருது கிடைத்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த படமாக பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திரமாக தங்க

April 7, 2014

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை மதுரவயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் தொடர்பான வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் மதுரவயல் – துறைமுகம் இடையே பறக்கும் சாலைத் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையகம் செயல்படுத்தி வருகிறது.

April 1, 2014

புலம்பெயர் தமிழ்த் தேசிய தளங்களை மீளிணைய வைக்கும் சிங்கள அரச பயங்கரவாதம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 தமிழ் அமைப்புக்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது. இலங்கைக்கு எதிராக, ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க தீர்மானத்திற்கான உடனடி

March 20, 2014

இலங்கையின் தேசிய மருந்துக் கொள்கை மக்களுக்காகவா?

மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்குவது தான் தேசிய மருந்துக் கொள்கையின் அடிப்படை நோக்கம் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வெறும் பேச்சு மட்டத்திலேயே இருந்துவந்த தேசிய மருந்துக் கொள்கையை பகிரங்கப்படுத்தாமல் அரசு அவசரமாக சட்டமாக்கப் பார்ப்பதாக

January 29, 2014

மோடி பிரதமரானால் தேசிய மாநாட்டு கட்சி ஆதரிக்கும்: உமர் அப்துல்லா

காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா,  மோடி பிரதமரானால் தேசிய மாநாட்டு கட்சி ஆதரிக்கும் என்று  கூறியுள்ளார்.    காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, காஷ்மீரில் ஆட்சி செய்து வருகிறார். சமீப காலமாக உமர்

January 28, 2014

காஷ்மீரில் காங்கிரஸ் தேசிய மாநாட்டு கட்சிக்கு இடையே கருத்து வேறுபாடு!

காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது என்றும், இதனால் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா பதவி விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டு காஷ்மீரில் தேசிய மாநாட்டு

January 27, 2014

ஏப்ரல் 12ம் திகதி தேசிய அளவில் லோக் அதாலத் நீதி மன்றம்!

மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நீதி மன்றம் வருகிற ஏப்ரல் 12ம் திகதி தேசிய அளவில் நடைபெற உள்ளது என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்து இருக்கிறார். நாடு முழுவதும் உள்ள நீதி மன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள்

January 20, 2014

பாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்திய ஆன்மீகவாதி முதல்வர் விக்னேஸ்வரன்

இந்த வைபவத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உள்ளிட்ட பொலிஸாரும் படைத்தரப்பினரும் தங்களுக்கு உரிய விதிமுறைகளுக்கு அமைவாக மரியாதை செலுத்தினர். வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் கைகளை