Tag Archives: தேசிய

April 5, 2016

தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 10 பேருக்கு வழக்குப் பதிவு

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பிரதி பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் தலைமையில் பொலிஸ் குழுவும், ஓந்தாச்சிமடம் இராணுவப் பிரிவினரும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிக்குடி பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.திருச்செல்வம், குடும்ப நல உத்தியோகத்தர்கள் என பல

March 28, 2016

63வது தேசிய திரைப்பட விருதுகள்; இளையராஜா, சமுத்திரக்கனிக்கும் விருதுகள்!

63வது (2015ம் ஆண்டிற்கான) தேசிய திரைப்பட விருதுகள்  இன்று அறிவிக்கப்பட்டது. சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது பாகுபலி. சிறந்த நடிகருக்கான விருதுக்கு அமிதாப் பச்சனும் சிறந்த நடிகைக்கான விருதுக்கு கங்கனா ரணாவத்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சிறந்த இயக்குநருக்கான விருது, சஞ்சய் லீனா

March 26, 2016

காதலிக்க மறுத்ததால் நேர்ந்த கொடூரம்… மே.வங்கத்தில் தேசிய வாலிபால் வீராங்கனை குத்திக் கொலை !

கொல்கத்தா: காதலிக்க மறுப்பு தெரிவித்த காரணத்தால் மேற்கு வங்கத்தில் 15 வயது தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை ஒருவர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் பர்கான மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கீதா எய்ச் என்ற டீனா.

March 26, 2016

வடக்கு தெற்கு ஊடகங்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு உறுதியான பங்களிப்பு! கஜந்த கருணாதிலக்க

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேண்கொண்டிருந்த ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக ஆளுநரை சந்தித்த பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வாருங்கள் ஒன்றாய் சுவாசிக்க’ என்ற தொனிப்பொருளில் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெற்கு ஊடகவியலாளர்களுடன் இன்று யாழ்ப்பாணம் வந்தார்.

March 24, 2016

தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை; பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில்: கருணாசேன …

நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் அனைத்துச் சந்தர்பங்களிலும் முகம் கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  இதேவேளை, கட்டுநாயக்க

March 7, 2016

இஸ்லாம் மதத்தை நாட்டின் தேசிய மதமாக்குதலில் இருந்து பின்வாங்குகின்றதா பங்களாதேஷ்?

பங்களாதேஷில் ஏனைய சிறு சிறு மத குழுக்கள் மீது இஸ்லாமியப் போராளிக் குழுக்கள் தொடுத்து வரும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் இந்தியாவின் அண்மை நாடான அந்நாட்டு அரசு இஸ்லாம் மதத்தை உத்தியோகபூர்வ மதமாக அல்லது தேசிய மதமாக்குதல் என்ற முடிவில் இருந்து பின்வாங்க

March 5, 2016

அனைத்துப் பள்ளிகளிலும் தேசிய கீதம் பாடுவது கட்டாயம்: உயர்நீதிமன்றம்

தனியார் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தேசிய கீதத்தை அன்றாடம் பாடுவது என்பது கட்டாயம் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டியது கட்டாயம் என்கிற உத்தரவு நடைமுறையில் இருந் போதும்,சில

March 5, 2016

அனைத்துப் பள்ளிகளிலும் தேசிய கீதம் பாடுவது கட்டாயம்:உயர் நீதிமன்றம்

தனியார் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தேசிய கீதத்தை அன்றாடம் பாடுவது என்பது கட்டாயம் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டியது கட்டாயம் என்கிற உத்தரவு நடைமுறையில் இருந் போதும்,சில

March 2, 2016

பிள்ளையான் கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கிறார் வீரசிங்க

அதேவேளை, கருணா மற்றும் கே.பி ஆகியோரை கைது செய்வதாக கூறி மார் தட்டிக்கொண்ட அரசாங்கம் இன்று மௌனித்து இருப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில்  நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பேர்தே கிழக்கு மாகாண

February 21, 2016

தமிழ்த் தேசிய சுயங்களை கலைகளினூடாக வளர்த்தவர் வேல் ஆனந்தன்! சிறீதரன் புகழாரம்

கலைஞர் வேல் ஆனந்தன் அவர்களின் ஆடல் உலகில் எனது சுவடுகள் நூல் வெளியிட்டு விழா இன்று யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தின் கோபிநாத் நினைவரங்கத்தில் வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராசா தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்