Tag Archives: தேர்தல்

October 28, 2016

தஞ்சை உள்பட 3 தொகுதி தேர்தல்.. அதிமுக வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் ஜெ.பெருவிரல் ரேகை

சென்னை: தஞ்சை, அரவக்குறிஞ்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்காக வழங்கப்படும் படிவத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது பெருவிரல் ரேகையை பதிவு செய்துள்ளார். தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான

October 26, 2016

இடைத்தேர்தல்: அமைச்சர்கள், எம்பிக்கள் என 24 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்தது அதிமுக

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலையொட்டி அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என 24 பேர் கொண்ட அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.

October 26, 2016

3 தொகுதி தேர்தல்… திமுக அனைத்து கட்சி கூட்டம்.. மூச்சுக் காட்டாமல் முடங்கியிருக்கும் விஜயகாந்த்

சென்னை: தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி தலைவராக வலம் வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு முழுமையாக கட்சி அலுவலகத்துடனேயே முடங்கிப் போய்விட்டதாகவே தெரிகிறது. சட்டசபை தேர்தலின் போது தேமுதிகவை இழுக்க அதிமுகவை தவிர அனைத்து கட்சிகளும் படாதபாடுபட்டன. திமுக,

October 24, 2016

தஞ்சை,அரவக்குறிச்சி தேர்தல் திமுக,அதிமுக வேட்பாளர்கள் குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு

அதிமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜியும், கே.சி.பழனிச்சாமியும் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.,   மேலும்,அதிமுக, திமுக ஆகிய இருக் கட்சிகள்,சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் குறித்து  இரண்டு வாரத்திற்குள்

October 9, 2016

மார்ச்சில் உள்ளூராட்சி தேர்தல்! ஜனவரியில் திருத்தங்கள் நிறைவேற்றம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒரு வருடத்துக்கும் மேலாக நடத்தப்படாமல்இழுத்தடிக்கப்படுகின்ற நிலையில் அதை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்துவதற்கானவாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்றும், அதற்கு ஏற்பவே நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார். இந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தடையாக இருக்கின்ற திருத்தங்கள்

October 5, 2016

உள்ளாட்சி தேர்தல் ரத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு!

தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால் திமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டப்பிறகே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.   திமுக சென்னை உயர்

September 28, 2016

உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: ஒரே நாளில் 62 ரவுடிகள் கைது!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அக்டோபர் 17 மற்றும் 19ம் திகதிகளில் நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகளை கைது செய்ய எஸ்பி தர்மராஜன் உத்தரவிட்டிருந்தார் இதனையடுத்து போலீஸார் ரவுடிகள்  பட்டியல்களை தயார் செய்தனர் பின்னர் இவர்களில் தேர்தல் தகராறில் ஈடுபட்டவர்களின் முழு விவரங்களை சேகரித்தனர் தற்போது தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது

September 6, 2016

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமானதே: பிரணாப் முகர்ஜி

பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது சாத்தியம்தானா என்றும், அப்படி சாத்தியமானால் அது வரவேற்கத் தக்கது என்றும் கூறியிருந்தார். காரணம், வீணான செலவுகள் குறையும் என்றும் கூறியிருந்தார். இதைத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

September 3, 2016

7வது தேசியக் கட்சியாக திரிணாமுல் காங்கிரஸை தேர்தல் ஆணையம் அறிவித்தது!

தேசியக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்றால், குறைந்தது 3 மாநிலங்களில் 11 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்று இருக்க வேண்டும். அல்லது, 4 மாநிலங்களில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்று இருக்க வேண்டும். 4 மாநிலங்களில் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.  இதன் அடிப்படையில், மத்திய

September 3, 2016

சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை மெட்ரோ தண்ணீரே தீர்மானிக்கும்; மக்கள் கருத்து!

வரும் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை உறுதி செய்வது கிட்டத்தட்ட ‘மெட்ரோ வாட்டர்’ துறையாகத்தான் இருக்கும் என்று மக்களின் பொதுவான பரவலான கருத்தாக அண்மையில் இருக்கிறது.காரணம் சென்னையில், அதிலும் வட சென்னையில் குறிப்பாக அம்மா’ தொகுதி என சொன்னாலே தெரிந்துவிடும் அது ஆர்.கே.நகர் தொகுதிதான் என்று.தமிழக முதல்வரின் ஆர்.கே.நகர்