Tag Archives: தேர்தல்

March 8, 2016

தேர்தல் வாக்குறுதியை நினைவுபடுத்தி பிரதமருக்கு கடிதம்!

மன்றத்தின் தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார், செயலாளர் கலீல் எஸ்.முஹம்மத் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. “சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் (2015) முடிந்த கையோடு பெற்றுத்தரப்படும் என்கிற வாக்குறுதி இதுவரைக்கும் நிறைவுக்கு வராமல் இருப்பது குறித்த கவலையான

March 7, 2016

தேர்தல் முடியும் வரை உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

தேர்தல் முடியும் வரை உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.  தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், உரிமம் பெற்று கைத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள், தங்களது துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில்

March 7, 2016

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் புகார் வாட்சாப்பில் தெரிவிக்கலாம்; எண்கள் அறிவிப்பு!

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் புகார்களை வாட்சாப்பில் தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் கொடுத்துள்ளது தமிழகத் தேர்தல் ஆணையம்.  தமிழக சட்டப் பேரவைக்கு மே மாதம் 16ம் திகதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, இதுவரை 300 புகார்கள்

March 4, 2016

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடி அமுல்!

தமிழகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் விதிமுறைகளா அமலுக்கு வந்தன.  தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் திகதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி வெளியிட்டார். அதன் படி தமிழகம் மற்றும் புதுவைக்கு மே மாதம் 16ம் திகதி

March 4, 2016

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை; தேர்தல் நாடகமாக முடியக் கூடாது!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்துவிட்டதாக மாநில

March 3, 2016

தேர்தல் நடத்தப்படும் தினத்தை யாராலும் தீர்மானிக்க முடியாது: மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற செய்தியாளார் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…. துறைசார் அமைச்சர், ஜனாதிபதி, தேர்தல் ஆணைக்குழு, ஜோதிடர்கள், ஊடக நிறுவனங்கள் அல்லது வேறும் தரப்பினருக்கு தேர்தல் நடைபெறும் தினம் பற்றி அறிவிக்க அதிகாரமில்லை.  தேவை

March 3, 2016

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்தார் கனிமொழி!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை இன்று சந்தித்தார் கனிமொழி எம்பி என்று தகவல் தெரிய வருகிறது.  நஜீம் ஜைதியை சந்தித்த கனிமொழி எம்பி, தமிழகத்தின் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்க திட்டமிட்டு வருகின்றன என்று புகார் அளித்துள்ளார்.பின்னர்

March 2, 2016

தேர்தல் நேரத்தில் தடை சட்டம் பிறப்பிக்கக் கூடாது: திமுக

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் 144 தடைச் சட்டம் பிறப்பிக்கக் கூடாது என்று, திமுக சார்பில் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.  இன்று திமுக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சென்னை தேர்தல் ஆணையத்தில் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்தனர். அவரிடம் தேர்தல் நேரத்தில் 144 தடை

March 2, 2016

இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத் தேர்தல் திகதி அறிவிப்பு!

இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத் தேர்தல் திகதி அறிவிப்பு வெளியாகும் என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.  தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் திகதிகளை இறுதி செய்துள்ளதாகவும், இந்த அறிவிப்பை வெளியிட மாநிலங்களுக்கு

March 1, 2016

உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்படுவதை ஏற்க முடியாது: விமல் வீரவங்ச

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்றமையை எந்தவொரு காரணத்திற்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.  இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தில்,