Tag Archives: தேர்தல்

August 29, 2016

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற 2000 பேரை கொன்றுள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!

பிலிப்பைன்ஸில் உள்ள போதை பொருள் வர்த்தகர்கள், போதைக்கு அடிமையானவர்கள் என இதுவரை 2000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Rodrigo Duterte தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட போது பிலிப்பைன்ஸில்

August 29, 2016

நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்; குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: அன்புமணி ராமதாஸ்

அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தும் முறையை கைவிட்டு, மன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்துள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ள இம்மாற்றம் கண்டிக்கத்தக்கது.  

August 18, 2016

தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்ய காலம் நீடிப்பு!

தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்ய இம் மாதம் 26ஆம் திகதி வரை காலம் ஒதுக்கப்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த வருடத்திற்கான தேர்தல் படிவங்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே

August 1, 2016

பிரித்தானிய தமிழர் பேரவையின் உள்ளுர் கட் டமைப்புகளுக்கான தேர்தல் 2016!

எம் தொடர்ச்சியான செயல்பாடுகள் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசின் கொடூரமான அத்தியாயங்களை வெளிக் கொண்டு வந்தது. 2009ஆம் ஆண்டு உச்சகட்ட இன அழிப்பின் பின், இராணுவ மேலாதிக்கத்தின் மூலமும் சர்வதேச நாடுகளின் பாராமுகமும் தமிழ் மக்களிடையே வளரும் தோல்வி மனப்பான்மையும் தமிழர் தாயகத்திற்கான உரிமைப்

June 15, 2016

துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்!– ஜனாதிபதி ஆணைக்குழு

இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் ஊழியர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் என பாரிய நிதிமோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துறைமுக அதிகாரசபையின் 70 ஊழியர்கள் இவ்வாறு சம்பளத்துடன் தேர்தல் பிரச்சார

June 8, 2016

மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தலாம்: தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தலையும், மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.  மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், பின்னர் மக்களவைத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் என்று தனித் தனியாக தேர்தல் நடத்தும்போது அதிக பொருட் செலவு, மற்றும் தொடர்

June 2, 2016

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிறது தமிழகத் தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த, தமிழகத் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.  தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் என்று அனைத்துத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இப்போது பதவியில் உள்ளவர்களின் பதவிக் காலம் என்பது அக்டோபர் 26ம் திகதியோடு முடிவடைகிறது என்பதால்,இந்தத் தேர்தல்

May 28, 2016

தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆளுநர் கடிதம் கொடுத்திருப்பதைத் தவிர்த்து …

தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆளுநர் ரோசையா கடிதம் கொடுத்திருப்பதைத் தவிர்த்து இருக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ரோசையா தேர்தல் ஆணையத்திடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் தமிழகத்தின் இரு தொகுதிகளான

May 23, 2016

தேர்தல் பணி முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிய துணை ராணுவத்தினர்

By ஈரோடு Source http://www.dinamani.com/edition_coimbatore/erode/2016/05/23/தேர்தல்-பணி-முடிந்து-சொந்த-ஊ/article3446911.ece

May 21, 2016

தேர்தல் தோல்வி எதிரொலி: தேமுதிக தொண்டர் தற்கொலை – விஜயகாந்த் இரங்கல்

சென்னை: தேமுதிக தொண்டர் தற்கொலை செய்து கொண்டதற்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், கொங்கராயனூர் கிளைக்கழக செயலாளர் சுப்பிரமணி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனேன். தற்கொலை