Tag Archives: தேர்தல்

July 21, 2015

பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்தது!

பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது.  பொதுத் தேர்தல் எதிர்வரும் மாதம் ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விடுத்த அழைப்பிற்கு அமைய

July 20, 2015

சென்னை ஆர்.கே.நகர் தொகுதித் தேர்தல் முறைகேடுத் தொடர்பாக வழக்கு:ஸ்டாலின்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதித் தேர்தல் முறைகேடுத் தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாக திமுக பொருளாளர் ஸ்டாலின்ன் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் இப்போது நகரம் நகரமாகச் சென்று அதிமுக இடைத் தேர்தலில் செய்த முறைகேடுத் தொடர்பாகவும், இதற்குத் தேர்தல் ஆணையமும் துணைப் போனதுத்

July 20, 2015

தேர்தல் தொடர்பில் இதுவரை 304 முறைப்பாடுகள்

நேற்றைய தினம் வரையில் 304 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் கூடுதலாக 39 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதுளை மாவட்டத்தில் 22 முறைப்பாடுகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 19 முறைப்பாடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 15 முறைப்பாடுகளும்,

July 19, 2015

ஐ.ம.சு.கூ தேர்தல் வேலைத்திட்டக் குழுவில் கோத்தபாய ராஜபக்ஷ; குருநாகல் பணிகளை ஏற்றார்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுத் தேர்தலுக்கான பிரச்சார வேலைத்திட்டங்களுக்கான குழுவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இணைக்கப்பட்டுள்ளார்.  அவர், குருநாகல் மாவட்டத்துக்கான பிரச்சார வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளார்.

July 19, 2015

தேர்தல் வெற்றியின் பின்னர் சுயாட்சி முறைமை ஏற்படுத்தப்படும்!- இரா. சம்பந்தன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் பாரிய வெற்றியை பதிவு செய்து, அந்தப் பகுதிகளில் சுயாட்சி முறைமை உருவாக்கப்படும். சுயாட்சியை ஏற்படுத்த வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும். இந்த இலக்கை அடையும் நோக்கில்

July 17, 2015

மஹிந்த தலைமையில் ஐ.ம.சு.கூ.வின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இன்று ஆரம்பம்!

‘தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுத் தேர்தலுக்கான முதலாவது பிரச்சாரக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.  ஐக்கிய மக்கள் சுதந்திரக்

July 17, 2015

ஊர்வலங்கள், வாகனப் பேரணிகள் நடத்தப்பட்டால் "சூட் பண்ணப்படும்!- தேர்தல் ஆணையாளர் திட்டவட்டம்

தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பின் பிரகாரம் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

July 17, 2015

தேர்தல் செயலகத்தின் கடுமையான விதிகள் உறுப்புரிமை இழக்கும் ஆபத்து

நாட்டின் ஜனாதிபதி ஒருவர் இன்னொரு செயற்பாட்டில் ஈடுபட்டார் என்று கூறி அவரின் சலுகைகளை இரத்துப் பண்ணுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  லங்காசிறி 24செய்திசேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

July 15, 2015

மைத்திரியின் ஒப்புதலின்றி ஐ.ம.சு.கூ.வின் தேர்தல் செயற்பாட்டுக்குழு தலைவராக மஹிந்த நியமனம்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக்குழுத் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று புதன்கிழமை முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலேயே குறித்த முடிவு

July 14, 2015

தேர்தல் முறைபாடுகள் 24: இதுவரை 16 பேர் கைது

தாக்குதல் நடத்தப்பட்டமை, வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை ,வாகனங்களில் வேட்பாளர்களின் சுவரொட்டிகள் காட்சிபடுத்தப்பட்டமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி