Tag Archives: தேர்தல்

January 8, 2015

அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் நுழைந்த தேர்தல் ஆணையாளர் – செய்தியை திருத்தி வெளியிட்ட ரூபவாஹினி!

இதேவேளை, கண்டி மாவட்டத்தின் பகதும்பர, ஹேவாஹெட்ட, கம்பொல மற்றும் நாவலப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கு விசேட அதிரடிப்படையினரைப் பாதுகாப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை, குறித்த பிரேமதச தொடர்பான செய்தியை வெளியிட்ட அரச செய்தி நிறுவனம் செய்தியை ஒளிபரப்பியதற்காக மன்னிப்பு

January 8, 2015

தேர்தல் மாவட்டங்களும் வாக்காளர்களின் எண்ணிக்கையும்! இன்று பலப்பரீட்சை

ஜனா­தி­பதி தேர்­தலில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்­களின் சார்பில் 19 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­வ­துடன் பிர­தா­ன­மாக இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கு இடையில் கடும் போட்டி நில­வு­கின்­றது. ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவும் பொது எதி­ர­ணியின் சார்பில்பொது வேட்­பா­ள­ராக

January 8, 2015

கள்ள வாக்கு போட முயற்சித்தால் தலையில் சுடவும்! பொலிஸாருக்கு தேர்தல் ஆணையாளர் உத்தரவு

கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறைந்தளவு பலம் என்று ஒன்றுமில்லை. தற்போது தேவை, அவசியமான அதிகாரமே. முழங்காலுக்கு கீழ் சுட வேண்டிய அவசியமில்லை. கள்ளவாக்கு போட்டால் தலையில் சுட வேண்டும்.

January 7, 2015

தேர்தல் ஆணையாளர் நியாயமான தேர்தலை நடத்துவார்: அரசாங்கம் நம்பிக்கை

சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் இன்று சந்தித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பாவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர்

January 7, 2015

தேர்தல் கடமைகளின் போது பொலிஸாருக்கு ரி 56 துப்பாக்கிகள்! சுட அனுமதி

பொலிஸ் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் தேவையேற்படின் நியாயமான அதிகாரத்தை பயன்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பொதுமகன் ஒருவரின் வாக்குரிமையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் செயல்களின் போது நியாயமான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள முடியும். இதேவேளை தேர்தல் வன்முறைகள்

January 6, 2015

வாக்களிக்க விடுமுறை தராவிடின் முறையிடலாம்: தேர்தல் ஆணையாளர்

January 5, 2015

மட்டக்களப்பில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரம்

அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கிரான் பிரதேசத்திலும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். நேற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர், திருக்கோவில், பொத்துவில், கல்முனை ஆகிய பிரதேசங்களில் பரப்புரைகளை மேற்கொண்டார்.

January 3, 2015

கினிகத்தேனையில் இடம்பெற்ற மகிந்தவின் தேர்தல் பிரச்சாரம்

இக்கூட்டத்தில் மத்திய மாகாண சபை முதலமைச்சா் சரத் ஏக்கநாயக்க, தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க, நுவரெலியா மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடம்பேகமகே, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சாந்தினி சந்திரசேகரன் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பெருந்திரளான

January 2, 2015

மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பம்!

இதில் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், கோ.கருணாகரம், பிரசன்னா, வெள்ளிமலை, நடராசா மற்றும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களும் என பலரும்  கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இக்குழுவினர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப்

December 31, 2014

தேர்தல் மோசடிகளுக்கு எந்த வகையிலும் சந்தப்பம் அளிக்கப்படாது: மஹிந்த தேசப்பிரிய

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை தோற்கடிப்பதற்கான சதிமுயற்சி மற்றும் கள்ள வாக்களித்தல் என்பன இடம்பெறுவதற்கு எந்தவிதத்திலும் சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  தேர்தல்கள் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே