Tag Archives: தேர்தல்

May 16, 2016

தஞ்சாவூர் தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பித்துள்ள நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் பரிசுப் பொருட்களும், பணமும் விநியோகிக்கப்படுவதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பை

May 16, 2016

தேர்தல் பாதுகாப்பு: ஐஜி தலைமையில் ஆலோசனை

By புதுச்சேரி Source http://www.dinamani.com/edition_villupuram/puducherry/2016/05/16/தேர்தல்-பாதுகாப்பு-ஐஜி-தலைம/article3435139.ece

May 15, 2016

இத்தனை கோடி மக்களை கொண்ட இந்தியாவின் முறையான தேர்தல் கண்டு மற்ற நாடுகள் வியக்கின்றன: மோடி

இத்தனை கோடி மக்களைதொகை கொண்ட இந்தியாவில் விதிமுறைகள் மீறப்படாமல் முறையான தேர்தல்கள் நடத்தப்படுவதுக் கண்டு மற்ற நாடுகள் வியக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.  மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினியில் கும்பமேளாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து விழாவில் கலந்துக்கொண்டார் நரேந்திர

May 15, 2016

கரூர் அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைப்பு!

பணப்பட்டுவாடா அதிகம் செய்யப்பட்டுள்ளது என்று தொடர்ந்து வந்த புகார்கள் காரணமாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  அரவக்குறிச்சியில் அதிமுக சார்பாக செந்தில் பாலாஜியும், திமுக சார்பாக பழனிச்சாமி என்பவரும் போட்டியிடுகிறார்கள். இங்கு திமுக வேட்பாளர் இல்லத்தில்

May 15, 2016

அதிமுக தேர்தல் அறிக்கை அனைத்து வாக்குறுதிகளுக்கும் தாயாக திகழ்கிறது – தி ஐரிஷ் டைம்ஸ் பத்திரிகை

டப்ளின்: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை உலக அனைத்து வாக்குறுதிகளுக்கும் தாயாக திகழ்கிறது என்று தி ஐரிஷ் டைம்ஸ் என்ற நாளிதழ் விமர்சித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் அதிமுக ஆட்சியை

May 15, 2016

சட்டசபை தேர்தல்: களத்தில் 3,776 வேட்பாளர்கள்..5.82 கோடி வாக்காளர்கள்.. நாளை வாக்குப் பதிவு !

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.. தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் முழு அளவிலான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

May 14, 2016

நாளை நாளிதழ்களில் விளம்பரம் செய்யவும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி வேண்டும்: லக்கானி

இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நேரத்தில் நாளை நாளிதழ்களில் விளம்பரம் செய்யவும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி வேண்டும் என்று தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.  இன்று மாலை 6 மணியுடன் தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட

May 14, 2016

தேர்தல் பாதுகாப்பு: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

By திருப்பூர் Source http://www.dinamani.com/edition_coimbatore/tirupur/2016/05/14/தேர்தல்-பாதுகாப்பு-முன்னாள/article3432477.ece

May 12, 2016

அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு எந்த அடைமொழியும் தேவையில்லை: ஜெயலலிதா

By DN, Source http://www.dinamani.com/tn-election-2016/election-news-2016/2016/05/12/அதிமுகவின்-தேர்தல்-அறிக்கை/article3429400.ece

May 11, 2016

தமிழகத் தேர்தல் 2016 : வெற்றி முகம்

தமிழகச் சட்டசபைக்கான தேர்தல் வரும் 16ந் திகதி நடைபெறவுள்ளது.  தேர்தல் பிரச்சாரங்களின் இறுதிக்கட்டமும், தேர்தல் கணிப்புக்களின் உச்சமும், தமிழகத் தேர்தற் களத்தினைச் சூடாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது பொய்யானது. திமுகவின் கருணாநிதியோ,  ஸ்டாலினோ, அல்லது அதிமுகவின் ஜெயலலிதாவோ அல்லது