Tag Archives: தேர்தல்

May 10, 2016

தேர்தல் காலமானதால் தனி நபர் ஒருவர் தமது வீட்டில் எவ்வளவு மது வைத்திருக்கலாம்?

தேர்தல் காலமானதால் தனி நபர் ஒருவர் தமது வீட்டில் எவ்வளவு மது வைத்திருக்கலாம் என்று தேர்தல் நடத்தை விதிமுறையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நேரமாதாலால் வாக்காளர்களுக்கு மது பாட்டில்கள் கொடுத்து வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கலாம் என்பதால், தனி நபர் ஒருவர் தமது

May 10, 2016

தமிழகம் முழுவதும் ஒரு கோடி வாக்காளர்கள் தேர்தல் உறுதி மொழி

இன்று தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு கோடி வாக்காளர்கள் தேர்தல் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மற்றும் மற்ற முக்கிய அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் தேர்தலில் 100 சதவிகிதம் நேர்மையுடன் வாக்களிப்போம்

May 10, 2016

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல் உத்தியோகபூர்வமற்ற முடிவுகள்

பிலிப்பைன்ஸில் தற்போது நடைபெற்று வரும் அதிபர் தேர்தலில் இலட்சக் கணக்கானவர்கள் வாக்களித்து உள்ளனர். இத்தேர்தலில் ஜனநாயகத்துக்கு விரோதமான சர்வாதிகார போக்குடைய மாகாண மேயர்களில் ஒருவரான ரோட்ரிகோ டியூடெர்டோ என்பவருக்குப் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெற வைக்கலாம் எனப் பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. இது

May 9, 2016

வாக்குப் பதிவுக்குப் பின்னர் வாக்கு எந்திரங்கள் மூடப்பட்டனவா என்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

வாக்குப் பதிவுக்குப் பின்னர் வாக்கு எந்திரங்கள் மூடப்பட்டனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்து உள்ளது.  வாக்குப் பதிவு முடிந்த பின்னர், அந்தந்த வாக்குச் சாவடிகளின் தலைமை அலுவலர்கள் வாக்கு எந்திரத்தில் உள்ள குளோஸ் (close) பட்டனை, மற்ற அலுவலர்கள்

May 9, 2016

தமிழக கட்சிகளின் தேர்தல் அறிக்கையை டெல்லி அனுப்ப நடவடிக்கை!

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை, டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக லக்கானி தெரிவித்துள்ளார்.  தேர்தல் வாக்குறுதிகளைத் தேர்தல் ஆணையத்துக்கு மாநில தேர்தல் அதிகாரி அனுப்ப வேண்டும் என்பது விதிமுறை. அதோடு அரசியல் கட்சிகள் தங்களது அறிக்கையில்

May 9, 2016

பணப்பட்டுவாடா, தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்க கூடுதல் படை: ராஜேஷ் லக்கானி

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்கால்றக்ளுக்கு பணம் கொடுப்பது வேறு வகைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட கூடுதலாக கண்காணிப்புப் படைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன என்று தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.  ஈரோடு அந்தியூர் மற்றும் தஞ்சாவூர் ஒரத்த நாடு ஆகிய இடங்களில்

May 7, 2016

2015ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய உள்ளூராட்சி சபைத் தேர்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2015ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எல்லை நிர்ணய அறிக்கையில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட குழு தனது நடவடிக்கைகளை எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி நிறைவு செய்ய உள்ளதாக அதன்

May 6, 2016

திமுகவின் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்துள்ளது அதிமுக: கனிமொழி

திமுகவின் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்துள்ளது அதிமுக என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். நேற்று அதிமுக தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் பல இலவசங்கள் அடங்கி இருந்த நிலையில், கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன்கள் ரத்து

May 6, 2016

அதிமுக தேர்தல் அறிக்கை மம்மி வெளியிட்ட டம்மி அறிக்கை – ஸ்டாலின் சாடல் !

விருதுநகர்: அதிமுக தேர்தல் அறிக்கை மம்மி வெளியிட்ட டம்மி அறிக்கை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஸ்டாலின் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதிவு

May 5, 2016

அதிமுக தேர்தல் அறிக்கை: விலையில்லா மின்சாரம், பெண்களுக்கு 50% மானியத்தில் ஸ்கூட்டர்

By DN, Source http://www.dinamani.com/tn-election-2016/election-news-2016/2016/05/05/அதிமுக-தேர்தல்-அறிக்கை-விலை/article3417309.ece